தொடந்து தவறிழைப்பவர்கள் வளாக விடுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என ஐ.ஐ.டி. நிர்வாகம் தெரிவித்துள்ளது சென்னை கிண்டியில் 246 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியில்தான் ஐ.ஐ.டி. வளாகம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, நல்லபாம்பு, மரநாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. இந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை முறையாக கையாளாத காரணத்தால் அக்குப்பைகளை வன உயிரினங்கள் உண்பதால் நாய்களால் வேட்டையாடப்பட்டு இறந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலில் …
Read More »
Rathiri Rounds Never Stop