Home / சினிமா (page 59)

சினிமா

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை!! வெளியான தவல்கள் …

தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள தன் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை …

Read More »

“அறம் படம் பாகம் 2 இல் ” கீர்த்தி சுரேஷா ?

‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, மலையாளத்தில் ‘மாராக்கர்’, தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சக்கி’, ‘ரங்தே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கரோனா ஊரடங்கில் இவருடைய நடிப்பில் வெளியாகவிருந்த ‘பெண்குயின்’ திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, கோபி நயினார் இயக்கவுள்ள ‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி …

Read More »

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி படம்…

வரலட்சுமி சரத்குமாரின் படம் தியேட்டருக்கு பதில் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது.         இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது. இதனால் சிறு …

Read More »

ஊரடங்கில் காதலியைக் கரம்பிடித்த கும்கி பட நடிகர் …

கொரோனா ஊரடங்கில் நடிகர் அஸ்வின், தனது காதலி வித்யாஸ்ரீயைத் திருமணம் செய்துகொண்டார். சில தினங்களுக்கு முன்பு காமெடி நடிகர் அஸ்வின் தனது திருமணம் ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி, இன்று (ஜூன் 24) காலை சென்னையில் அஸ்வின் – வித்யாஸ்ரீ இருவரின் திருமணம் நடந்தது. இதில் திரையுலக நண்பர்கள் யாருமின்றி அஸ்வின் – வித்யாஸ்ரீ இருவரது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தத் திருமணம் தமிழக அரசு விதித்துள்ள கரோனா வழிமுறைகளைப் பின்பற்றியே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் …

Read More »

நடிகை சமந்தா தோழிக்கு கொரோனா !!- கொரோனா வந்தால் பயப்படாதீங்க கூல்…

சமந்தாவின் நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. சமந்தாவின் நெருங்கிய தோழி மாடலும், டிசைனருமான ஷில்பா ரெட்டி. அவர் தன் குடும்பத்தாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சமந்தா ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஷில்பா ரெட்டியை சந்தித்து பேசினார். அப்பொழுது சமந்தா ஷில்பாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டபோது எடுத்த புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஷில்பா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது எப்படி என்றும், அதில் இருந்து மீண்டும் …

Read More »

குழந்தைகளாய் மாறிப்போன விக்னேஷ் சிவன் & நயன்தாரா !! குயூட்டான வீடியோ ….

விக்னேஷ் சிவன் சமீபத்தில் வெளியிட்ட சமூகவலைதள பதிவு நெட்டிசன்களிடையே கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான் படத்திலிருந்தே விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் விளக்கமளித்திருந்த விக்னேஷ் சிவன், வீடியோ செயலி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக சந்தோஷமாக நடனமாடியுள்ளனர்.         …

Read More »

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி !!

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் நிதி வழங்கினர். முன்னாள் ராணுவத்தினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் …

Read More »

ட்விட்டரில் விஜய்யை முந்திய அஜித் !!

விஜய் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் #NonPareilThalaAJITH என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.   விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை வாழ்த்தி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #HBDTHALPATHYVijay என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 4வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் விஜய்யை முந்திய அஜித்   அதே சமயம் #NonPareilThalaAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 1வது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஹேஷ்டேகிற்கு என்று ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. முன்னதாக #ThalaFansday …

Read More »

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நவம்பரிலா?

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு திருமணம் எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் என்ன போஸ்ட் போட்டாலும் தலைவி நயன்தாராவை எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கும், …

Read More »

மீரா ஜாஸ்மின்.. தற்போதைய புகைப்படம் செம வைரல்…

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள வரவுகளில் மிகவும் முக்கியமான இடம் பிடித்தவர் மீரா ஜாஸ்மின்(meera jasmine). மலையாள சில படங்களில் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில் மாதவன் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். விஜய்யுடன் புதிய கீதை, அஜித் உடன் ஆஞ்சநேயா என வந்த புதிதிலேயே பரபரப்பான ஹீரோயினாக மாறினார். லிங்குசாமி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் இவர் நடித்த சண்டக்கோழி படம் மீண்டும் மீரா …

Read More »