Breaking News
Home / Tag Archives: #tn cm (page 2)

Tag Archives: #tn cm

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம் !!

தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வரும் 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, சேலத்திலிருந்து இன்று காலை புறப்படும் முதலமைச்சர், திண்டுக்கல்லுக்கு செல்கிறார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். இதனைத் …

Read More »

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்…

கள்ளக்குறிச்சியில் ரூ.381.76 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை: தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது. இதில் மத்திய அரசு தனது பங்களிப்பாக 60 சதவிகித நிதியையும், மாநில அரசு …

Read More »