Breaking News
Home / செய்திகள் / காஞ்சி கிழக்கு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கும் விழா மற்றும்இரவு பாடசாலை திறப்பு…

காஞ்சி கிழக்கு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கும் விழா மற்றும்இரவு பாடசாலை திறப்பு…

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிகுட்பட்ட கண்ணகிநகர் 195 வது வட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கியும், அம்பேத்கர் அவர்களின் இரவு பாடசாலை திறப்பு விழாவும்,195வது (வடக்கு) வட்டச்செயலாளர் விடுதலை விமல், அலுவலகத்தையும் காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் சூ.க. விடுதலை செழியன் திறந்து வைத்தார். இதில் வட்ட செயலாளர்கள் சி.மதன்.சொ.சுரேஷ் .
செல்லப்பன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் புல்லட்சபிர். சூ.ம.விநாயகம். த.து.ஏழுமலை. மா.கார்மேகம் ச.மீனவன் ஆ.ஆறுமுகம். பா.அந்தோணி. த.மைக்கேல்.சுதாகர். நடராஜன். சிந்து. கயல்விழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டணர்.

About Admin

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி தனியார் நிறுவனங்களிடம் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster