Breaking News
Home / அரசியல் / குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் தூக்கமின்றி தவிப்பு

குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் தூக்கமின்றி தவிப்பு

  • குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசம்: கிராம மக்கள் தூக்கமின்றி தவிப்புஆம்பூர்: குடியாத்தம், ஆம்பூரில் 10 நாட்களாக யானைகள் அட்டகாசத்தால், கிராமமக்கள் பீதியில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம், ஆந்திர வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர வனப்பகுதியில் உள்ள யானைகள் சரணாலயத்தில் இருந்து அடிக்கடி தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் புகுந்துவிடுகிறது. தொடர்ந்து குடியாத்தம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. 

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster