Breaking News
Home / இந்தியா / கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும். கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!

கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும். கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!

  • கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும். கொரோனா இரண்டாவது அலை எதிரொலி!கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

    இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து 81 சதவீதம் செயல்திறன் கொண்டது என அறிவிகக்பப்ட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

    இந்நிலையில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை மாதம் 12 லட்சம் அதிகமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது மாதம் 50 லட்சம் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Dailyhunt

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster