Breaking News
Home / சினிமா / வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!! 

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் , படத்திற்கான மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளதாகவும், இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு.  Dailyhunt

About Admin

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி தனியார் நிறுவனங்களிடம் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster