Breaking News
Home / அரசியல் / “பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ…”

“பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ…”

“பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ…”னக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது; சொந்த வீடு கிடையாது; மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போதும், தனி ஒருத்தியா தான் போராடி சமாளிச்சிருக்கேன்.-நடிகை குஷ்பு ‘இப்படி பல திறமைகளை வைத்திருப்பதால் தான், ஆயிரம் விளக்கில் போட்டியிட, பா.ஜ., உங்களை தேர்ந்தெடுத்ததோ’ என, கேட்கத் தோன்றும் வகையில், நடிகை குஷ்பு பேட்டி

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster