Breaking News
Home / 2021 / April / 14

Daily Archives: April 14, 2021

பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை – நிர்மலா சீதாராமன்

பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை – நிர்மலா சீதாராம ஒருபுறம் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் மத்திய அரசு பெரிய அளவில் முழுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸுடன் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் உரையாடினார். அப்போது கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலையை எதிர்க்கொள்ள அரசு …

Read More »

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…                                      சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு, பா.ம.க., – பா.ஜ.,வில் சேர்ந்துவிடும். அ.தி.மு.க.,வில் ஒருசிலர் ஜெயித்தாலும், …

Read More »

தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு குடியரசுத்தலைவர் புத்தாண்டு வாழ்த்து  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள …

Read More »
MyHoster