Breaking News
Home / 2021 / April / 13

Daily Archives: April 13, 2021

மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டம்

IPL 2021 Live : ஐபிஎல் லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. அன்று நடந்த தொடரின் துவக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு …

Read More »

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!  வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்படவுள்ளது. …

Read More »

ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா

ஒரேநாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா  தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரிக்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் “மதுரை மணிக்குறவன்”. மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சுமன், ராதாரவி, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜரிஷி இயக்கி உள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். அனைத்து பாடல்களுக்கும் ஒரேநாளில் இசை கோர்ப்பை செய்துள்ள இவர், ‘மனசில பெரியவன் தான் மதுரக்காரன்…’ என்ற …

Read More »

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.

மூணா பிரிச்சு அதிமுகவை அலறவிட்ட பயங்கர வியூகம்!! தினகரன் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.  சட்டமன்ற தேர்தலில், சித்தியை நம்பி களமிறங்கி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த மிஸ்டர் கூல் தலைவர் தினகரன், தற்போது எந்த நம்பிக்கையோடு எதிர்கட்சிகளை வீழ்த்தும் முயற்சியில் உள்ளார் என்பது பற்றிய ஒரு அலசல். சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, அதிரடியாக அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்ததும், அமமுக தலைவர் ஒருகணம் ஸ்தம்பித்து …

Read More »

நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை!

நடிகர் செந்திலுக்கு கொரோனா; தீவிர சிகிச்சை! பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் பரப்புரை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பரப்புரையில் ஈடுபட்ட வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் கொரோனா …

Read More »

தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி

தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சாதகமாக சொல்லப்பட்ட நிலையில், முதல்வர் உற்சாகமாக இருப்பதற்கு என்ன காரணம்? தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குப் பெட்டிகள் …

Read More »

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்..!! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் …

Read More »

ஜாதிய வன்முறைகளுக்கு தமிழகத்தில் ஜாதிக் கட்சிகளும் ஜாதிய தலைவர்களும் இருப்பதும் காரணமாக இருக்குமோ… “

  தமிழகத்தில் தான் ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு காரணம், தமிழகத்தில் தான், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் சரிவர பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், தமிழக அரசு தலித் விரோத போக்கை கொண்டுள்ளது.- வி.சி.க., தலைவர் திருமாவளவன்’ஜாதிய வன்முறைகளுக்கு, தமிழகத்தில் ஜாதிக்கட்சிகளும், ஜாதிக்கட்சி தலைவர்களும் அதிக அளவில் இருப்பதும் காரணமாக இருக்குமோ…’ என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சுநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், …

Read More »

மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றிபெறாது: மம்தா பானர்ஜி

ராணாகாட்: மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்துவதற்காக நிகழ்த்தும் கொடிய விளையாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். நாடியா மாவட்டத்தில் உள்ள ராணாகாட் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: கூச்பிஹார் சம்பவம்போல மேலும் பல சம்பவங்கள் நிகழும் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் சிலர் …

Read More »
MyHoster