Breaking News
Home / 2021 / April / 10

Daily Archives: April 10, 2021

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்…மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்

தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்…மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்  சென்னை: நீட் தேர்வை ஏற்கமுடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் …

Read More »

இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பார்…பிரசாந்த் கிஷோர் கணிப்பு

மேற்கு வங்க மாநில சட்டபேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பார் என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமால பாஜக தேர்தலில் தோற்கும் எனக் கூறி அவ்ந்த பிரசாந்த் கிஷோர் பாஜக வெற்றிபெறும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் தோற்கும் என அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸார் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான …

Read More »

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..!

முன்னாள் காதலனை கொலை செய்ய +2 மாணவி செய்த அதிர்ச்சி காரியம்..! நெல்லையை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி முன்னாள் காதலனை கொல்வதற்காக கூலி படையை ஏவி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை களக்காடு அருகேவுள்ள பணக்குடி புஷ்பவனம் என்கிற கிராமத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன்னுடன் படிக்கும் விக்னேஷ் என்கிற மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு வேறொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் …

Read More »

கோவிலுக்கு கட்டுப்பாடு… மதுக்கடைக்கு இல்லையா? இங்குதான் கொரோனா வேகமாக பரவுகிறது

கோவிலுக்கு கட்டுப்பாடு… மதுக்கடைக்கு இல்லையா? இங்குதான் கொரோனா வேகமாகபரவுகிறது    கோவை:தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்காதது ஏன், என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளதால், மக்கள் அதிகம் கூடும் கோவில் உள்ளிட்ட இடங்களில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஆனால், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களுக்கு, எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காதது ஏன் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.கடந்த முறை …

Read More »

ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்துக்கு கரோனா தொற்று

ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் நாகபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. Dailyhunt Share on: WhatsApp

Read More »

அச்சுறுத்தும் கரோனா தொற்று: நாடு முழுவதும் ஒரே நாளில் 1,45,384 பேருக்கு தொற்று

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,46,631 கடந்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 போ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடா்ச்சியாக 30 …

Read More »

10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்மறுப்பு  புதுடில்லி: தமிழகத்தில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்குத் தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில், சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, …

Read More »

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து

                                  கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக 3 பெண்களுக்கு ‘ரேபிஸ்’ மருந்து ஷாம்லி: உத்தர பிரதேசத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற மூன்று பெண்களுக்கு, தவறுதலாக வெறிநாய் கடிக்கான, ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி …

Read More »
MyHoster