Breaking News
Home / 2021 / April / 07

Daily Archives: April 7, 2021

பஞ்சாப்: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஏப். 30 வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிரடி தடை!

பஞ்சாப்: இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்- ஏப். 30 வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிரடி தடை!  அமிர்தசரஸ்; கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஏப்ரல் 30-ந் தேதி அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தாக்கம் மீண்டும் கிடுகிடு வேகத்தில் உயர்ந்துள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பு …

Read More »

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு; கரூரில் அதிகம், சென்னையில் குறைவு

  தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு; கரூரில் அதிகம், சென்னையில் குறைவு சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீதமும் பதிவாகியுள்ளது.தமிழகத்தில் நேற்று (ஏப்.,6) 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், 3585 ஆண்கள்; 411 பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் இருவர் …

Read More »

“பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ…”

“பல திறமைகள் வைத்திருப்பதால் தான் உங்களை ஆயிரம் விளக்கில் போட்டியிட பாஜ தேர்வு செய்ததோ…”னக்கு எந்த ஒரு விஷயத்துக்குமே பயம் கிடையாது. 16 வயசுல சென்னைக்கு வந்தேன். இந்த ஊர்ல யாரையும் முன்ன பின்ன தெரியாது; சொந்த வீடு கிடையாது; மொழி தெரியாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்பி இங்க வந்து ஜெயிச்சுக் காட்டியிருக்கேன். ஒவ்வொரு கட்டத்துலயும் பிரச்னைகள் வரும்போதும், தனி ஒருத்தியா தான் போராடி சமாளிச்சிருக்கேன்.-நடிகை குஷ்பு ‘இப்படி …

Read More »

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 55,469 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 55,469 பேருக்கு கரோனா மகாராஷ்டிரத்தில் புதிதாக 55,469 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 55,469 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,13,354 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 34,256 பேர் நோய்த் …

Read More »

வாக்குப் பதிவு இயந்திரங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

வாக்குப் பதிவு இயந்திரங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் கண்காணித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் பணபலம் – அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் – ஆங்காங்கே காவல் துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் – …

Read More »

நக்சல் பிடியில் சிஆர்பிஎப் வீரர்: பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு

நக்சல் பிடியில் சிஆர்பிஎப் வீரர்: பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு               ராய்ப்பூர் : சிஆர்பிஎப் வீரர் ஒருவர் தங்கள் பிடியில் உள்ளதாகவும், அவரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச தயாராக உள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர்.சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் சமீபத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையினர் அடங்கிய கூட்டுப் படையினர், நக்சல் தேடுதல் …

Read More »

முகவர்கள் சென்ற பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டதாக புகார்…..

முகவர்கள் சென்ற பின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டதாக புகார்….. மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும், காலை முதல் வரிசையில் காத்திருந்து, மிகவும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு …

Read More »
MyHoster