Breaking News
Home / 2021 / March

Monthly Archives: March 2021

ஓட்டுக்கு பணம் பெற்றால் நாடு நாசமாகி விடும் : டிடிவி தினகரன் பேச்சு… அப்போ இனி 20 ரூபாய் டோக்கன் இல்லையா?

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, அமமுக தலைமையில் ஒரு அணி போட்டியிட, நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது. தேர்தல் தேதி …

Read More »

பெண்களை அவமதிப்பது திமுகவுக்குப் புதிதல்ல: எனக்கு மரியாதை இல்லாததால்தான் திமுகவிலிருந்து வெளியேறினேன்; குஷ்பு

பெண்களை அவமதிப்பது திமுகவுக்குப் புதிதல்ல: எனக்கு மரியாதை இல்லாததால்தான் திமுகவிலிருந்து வெளியேறினேன்; குஷ்பு.! திமுகவில் தனக்கு மரியாதை இல்லாததால்தான் வெளியில் வந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று (மார்ச் 31) செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். திமுக வேட்பாளர் எழிலனை நடிகர் சத்யராஜ் ஆதரித்துள்ளாரே? ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என, பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதை …

Read More »

நடிகர் கமல்ஹாசனை விளாசும் நடிகை கௌதமி – அரசியல் அட்ராசிட்டி..!!

நடிகர் கமல்ஹாசனை விளாசும் நடிகை கௌதமி – அரசியல் அட்ராசிட்டி..!! கமல்ஹாசனுடன் நீண்டகாலம் ஒன்றாக வசித்து வந்த நடிகை கௌதமி தற்போது பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடலாம் என்று முடிவு செய்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்த நிலையில் அந்த தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் கௌதமியின் ஆசை நிராசையாகி விட்டது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக …

Read More »

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கிறது- உஷாராக இருக்க சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை..!!                      பொதுமக்கள் முடிந்தவரை குடும்ப நிகழ்ச்சிகளை தள்ளி வைக்க வேண்டும். கோவிட் இல்லாத இறப்பு இருந்தால் கூட அங்கு 200-க்கும் மேற்பட்டோர் கூடினால் கொரோனா உடனே பரவும். சென்னை:- தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா பாதிக்கப்பட்டவரும், கொரோனா …

Read More »

வட தமிழ்நாடு: வளங்கள் இருந்தும் உறங்கும் வளர்ச்சி, சீறும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் – தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

கோட்டை முதல் கோயில்கள் வரையில் பழம் பெருமைகள். ஆறுகள், கடல், மலை, காடு என்று முற்றிலும் மாறுபட்ட புவியியல். விவசாயம், சுரங்கங்கள், நெசவு, மீன்பிடித்தல் என்று மாறுபட்ட தொழில்கள். அருகே சென்னையும், பெங்களூரும். இத்தனையும் இருந்தாலும் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையே வட தமிழ்நாட்டின் முகவரி. இந்த பின்தங்கிய பொருளாதாரம், சீறும் சுற்றுச்சூழல் கவலைகள் இவற்றுக்கு நடுவில்தான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது வட தமிழ்நாடு.   இங்கே வட தமிழ்நாடு என்று சொல்லும்போது, …

Read More »

தமிழகத்தில் பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! – மாவட்ட நிர்வாகங்களுக்கு புதிய உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..!!         தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடியும் நிலையில் தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்தும் மக்களிடையே பல்வேறு யூகங்கள் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் …

Read More »

பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது – கனிமொழி எம்.பி. பேச்சு

பாஜக அரசு தமிழர்கள், விவசாயிகள் மற்றும் மருத்துவ கனவு கொண்ட மாணவர்களுக்கு எதிரானது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்..!! சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் …

Read More »

ஏப்ரல் 4-ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி – தலைமை தேர்தல் அதிகாரி

ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனுமதி வழங்கியுள்ளார்..!! தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் …

Read More »

‘தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்காதவர் ஸ்டாலின்’

  ‘தன்னுடன் பிறந்த அண்ணனையே ஏற்காதவர் ஸ்டாலின்                                          திருச்சி : ”தன்னுடன் பிறந்த அண்ணனையே, தனக்கு போட்டியாக வந்து விடுவார், என்று கட்சியை விட்டே நீக்கியவர் ஸ்டாலின்,” என்று திருச்சியில், தேர்தல் பிரச்சாரம் செய்த இ.பி.எஸ்., பேசினார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 …

Read More »

தி.மு.க., உள்குத்துக்கு முடிவு கட்ட சேலத்தில் சபரீசன் பஞ்சாயத்து

தி.மு.க., உள்குத்துக்கு முடிவு கட்ட சேலத்தில் சபரீசன் பஞ்சாயத்து இ.பி.எஸ்.,சின் மாவட்டமான சேலத்தில், அ.தி.மு.க.,வின் கை ஓங்கி இருப்பதாக அறிவாலயத்துக்கு தகவல் போயிருக்கிறது. சாதகமான அந்த நிலை, ராசாவின் பேச்சால், அலையாக மாறும் ஆபத்து உள்ளது என்று அந்த தகவல் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.இதையடுத்து, ஸ்டாலின் மருமகன் சபரீசன் சேலத்துக்கு பறந்து வந்தார். ஓட்டலில் தங்கி இரவு முழுவதும் கட்சி நிர்வாகிகளை போனில் பிடித்து, ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நடக்கிறது …

Read More »
MyHoster