Breaking News
Home / சினிமா / ராஜவம்சம் – கூட்டுக்குடும்பம்

ராஜவம்சம் – கூட்டுக்குடும்பம்

வீரத்தை போன்ற சண்டை…ஹீரோவை மாப்பிள்ளையாக்க துடிக்கும் குடும்பம்…
என்னடா பீசா வருவான் என்று பார்த்தா மாசா வரான்…
என் மேல பாசத்தை காட்டுவீங்களா இல்லையோ பகையை காமிக்காதீங்க… வம்சத்தை முறிக்கும்…
கண்ணா என்னதான் நடக்குது… என்னடா கண்ணா என்ன நடக்குது… பழைய கதையை டெக்னாலஜி உடன் இணைக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர்…இது வீடு இல்ல பழைய ஹவுஸ்…
தனியா வாழ்ந்த நான் இங்க வந்து கூட்டுக் குடும்பத்தை பார்த்து புரிஞ்சுக்கிட்டு வாழ ஆசைப்படுகிறேன் என்று ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சேர்மனை சொல்ல வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்…

  • பாலா திரை விமர்சனம்


#Raajavamsam #Sasikumar #balamurugankandasamy #ilangyarkural #rathirirounds #பாலாதிரைவிமர்சனம்

 

About Admin

Check Also

‘ஜெய்பீம்’ பட விவகாரத்தில் சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்

சென்னை : ‘ஜெய்பீம் படத்தில், பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster