Breaking News
Home / அரசியல் / வரும் டிச.,1 -ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்

வரும் டிச.,1 -ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்

சென்னை: வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு., செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

latest tamil news

இது குறித்து கூறப்படுவதாவது:அ.தி.மு.க., கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு.க.,கட்சி அலுவலகத்தில் செயற்கு கூட்டம் நடைபெற உள்ளது.

latest tamil news

கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் அவை தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster