Breaking News
Home / இந்தியா / 118.34 கோடி ‘டோஸ்’ :கொரோனா தடுப்பூசி

118.34 கோடி ‘டோஸ்’ :கொரோனா தடுப்பூசி

புதுடில்லி : நாட்டில் இதுவரை 118.34 கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக தொடர்கிறது.

நேற்று ஒரே நாளில் இரவு 7:00 மணி வரை 71 லட்சத்திற்கும் அதிகமான ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டன.

 

latest tamil news

 

இதையடுத்து, இதுவரை செலுத்தப்பட்ட ‘டோஸ்’களின் எண்ணிக்கை 118.34 கோடியை கடந்துள்ளது என மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster