Breaking News
Home / செய்திகள் / தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை : அமைச்சர் பெரியசாமி

தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை : அமைச்சர் பெரியசாமி

சென்னை: தக்காளி விலையை குறைக்க கூட்டுறவுத்துறை நுகர்வோர் கடைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

 

latest tamil news

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தக்காளிகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

latest tamil news

 

அரசின் பண்ணை பசுமை கடைகளில் ரூ.85 முதல் ரூ.100 வரையில் விற்கப்படும். முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக்டன் அளவிற்கு கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விடுத்துள்ள அறக்கையில் தெரிவித்துளளார்.

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published.

MyHoster