Sunday , October 17 2021
Breaking News
Home / கல்வி / நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

நீட் விலக்கு மசோதா: கவர்னருடன் முதல்வர் சந்திப்பு

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவர்னர் ரவியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று(அக்.,13) மாலை கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். முதல்வருடன் தலைமை செயலர் இறையன்பு உடன் சென்றார்.

About Admin

Check Also

ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம்: புரோக்கர்கள் அசத்தல் ஏற்பாடு

தஞ்சாவூர்:புரோக்கர்கள் ஏற்பாட்டில், கும்பகோணம் போக்குவரத்து ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம் செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster