Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் மேலும் 15 ஆயிரம் பேருக்கு கோவிட்; 22 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

இந்தியாவில் மேலும் 15 ஆயிரம் பேருக்கு கோவிட்; 22 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 15 ஆயிரமாக பதிவானது. அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் பாதித்த 22 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:

latest tamil news

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.06 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.61 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (அக்டோபர் 13) காலை 8 மணி நிலவரப்படி 96.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 50,63,845 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

latest tamil news

உலக பாதிப்பு

இன்று (அக்டோபர் 13-ம் தேதி) காலை 10.00 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே, 94 லட்சத்து, 81 ஆயிரத்து, 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 லட்சத்து, 81 ஆயிரத்து, 590 பேர் பலியாகினர். 21 கோடியே, 68 லட்சத்து, 44 ஆயிரத்து 181 பேர் மீண்டனர்.

About Admin

Check Also

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிப்பு: ஐ.நா., கவலை

நியூயார்க்: ‛‛கொரோனா பாதிப்பு காரணமாக வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன,” என்று ஐ.நா., பொதுச்செயலாளர் கவலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster