Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது. இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:

latest tamil news

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.04 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.63 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

latest tamil news

தடுப்பூசி

இந்தியாவில் இன்று (அக்டோபர் 12) காலை 8 மணி நிலவரப்படி 95.89 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 65,86,092 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

latest tamil news

உலக பாதிப்பு

இன்று (அக்டோபர் 12-ம் தேதி) காலை 10.20 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 லட்சத்து 72 ஆயிரத்து 802 பேர் பலியாகினர். 21 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரத்து 685 பேர் மீண்டனர்.

About Admin

Check Also

பழைய ‘கெட்-அப்’பில் மோடி: சமூக வலைதளங்களில் வைரல்

புதுடில்லி: நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது, அதனை திருத்தம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster