Sunday , October 17 2021
Breaking News
Home / இந்தியா / காஷ்மீர்: பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

latest tamil news

 

பலத்த பாதுகாப்பு

மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பயங்கரவாதிகளை கைது செய்ய என்கவுன்ட்டர் தளத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

latest tamil news

About Admin

Check Also

நடப்பாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி.,யில் கடன் 90 சதவீதமாக ஆக உயரும்: ஐ.எம்.எப்.,

புது டில்லி: கோவிட் மற்றும் அதனை கட்டுப்படுத்த வகுத்த கொள்கைகளால் உலக நாடுகளின் கடன் அளவு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster