Breaking News
Home / அரசியல் / ஆற்காடு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப் பிடி இன்று தணிக்கை ஆய்வு..!!

ஆற்காடு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப் பிடி இன்று தணிக்கை ஆய்வு..!!

ஆற்காடு தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப் பிடி இன்று தணிக்கை ஆய்வு..!!

இன்று (29-03-2021) ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் அனைத்து சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்கலுக்காக செலவிடப்படும் தொகையினை வகைப்படுத்தி, கட்சியின் சின்னம் மற்றும் தோரணம் ப்ளக்ஸ் பேனர்கள், நோட்டீஸ் அச்சடித்தல் மற்றும் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் தொண்டர்களுக்கு கொடுக்கும் உணவு போன்ற வரவு செலவினங்களை ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தேர்தல் மேற்பார்வையாளர் அவர்கள் தணிக்கை மேற்கொண்டார்கள்.

இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான். தேர்தல் ஆணையம் கூறுவதெல்லாம் எந்த கட்சியினரும் பின்பற்றுவதில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்வது      இல்லை. மக்களுக்கும் இதுபற்றி தெரியும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தெரியும். என்ன செய்வது நாட்டு மக்கள் தான் முட்டாள்கள். இதையும் நம்பித்தான் ஆகவேண்டும். வாழ்க ஜனநாயகம்..! வாழ்க தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை..!! நாமும் நம்புவோம்..!! தேர்தல் நேர்மையாக நடக்கிறது? என்று…..

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster