Saturday , April 17 2021
Breaking News
Home / உலக செய்திகள் / இங்கிலாந்து / IND-ENG 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்

IND-ENG 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்

IND-ENG 2-வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங் செய்து வருகிறது..!!

புனே: 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது.

இரண்டாவது போட்டி இன்று புனேயில் நடக்கிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தற்போது இந்தியா 33 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து ஆதி வருகிறது. கேப்டன் விராட் கோலி சற்று முன் 66 ரன்களுக்கு அவுட் ஆனார். KL ராகுல் 65 ரன்கள் எடுத்து ஆதி வருகிறார்.

இரண்டாவது போட்டியிலும் இந்தியா இங்கிலாந்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster