Breaking News
Home / இந்தியா / இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று

இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று

இந்த ஆண்டில் ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று..!!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 47,262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவே இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்.இந்தியா முழுவதும் தற்போது 3,68,457, பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 1,60,441 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11,81,253 லிருந்து 1,12,05,160 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1,17,34,058 உயர்ந்துள்ளது.
Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster