Breaking News
Home / அரசியல் / 2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..!!

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..!!

2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..!!           

வேலூர் மண்டலம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அந்தந்த தொகுதிகளில் சுமார் 1200 பேரிடம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அல்லது திமுக கூட்டணி யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்வியை முன்வைத்து கருத்து கணிப்பை ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் நடத்தியது. அதன் முடிவு பின்வருமாறு மக்களின் எண்ணத்தை பதிவு செய்துள்ளது.

1-வது அரக்கோணம் தொகுதி :-

அரக்கோணத்தில் அதிமுக கூட்டணிக்கு 42%, திமுக கூட்டணிக்கு 40.5%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 5%, மற்றவைகள் 12.5%

2-வது சோளிங்கர் தொகுதி :-

இத்தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு 48%, திமுக கூட்டணிக்கு 40%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 3%, மற்றவைகள் 9%

3-வது இராணிப்பேட்டை தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 43%, திமுக கூட்டணிக்கு 43.5%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 3%, மற்றவைகள் 9%

4-வது ஆற்காடு தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 40%, திமுக கூட்டணிக்கு 44%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 6%, மற்றவைகள் 10%

5-வது காட்பாடி தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 42%, திமுக கூட்டணிக்கு 45%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 8%, மற்றவைகள் 5%

6-வது வேலூர் தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 41%, திமுக கூட்டணிக்கு 42%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 9%, மற்றவைகள் 8%

7-வது அணைக்கட்டு தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 51%, திமுக கூட்டணிக்கு 41%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 2%, மற்றவைகள் 6%

8-வது கே.வி.குப்பம் தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 42%, திமுக கூட்டணிக்கு 42%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 6%, மற்றவைகள் 10%

9-வது குடியாத்தம் தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 42%, திமுக கூட்டணிக்கு 44%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 6%, மற்றவைகள் 8%

10-வது வாணியம்பாடி தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 38%, திமுக கூட்டணிக்கு 52%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 3%, மற்றவைகள் 7%

11-வது ஆம்பூர் தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 39%, திமுக கூட்டணிக்கு 50%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 3%, மற்றவைகள் 8%

12-வது ஜோலார்பேட்டை தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 42%, திமுக கூட்டணிக்கு 42%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 6%, மற்றவைகள் 10%

13-வது திருப்பத்தூர் தொகுதி :-

இதில்  அதிமுக கூட்டணிக்கு 52%, திமுக கூட்டணிக்கு 42%, யாருக்கும் வாக்களிப்பது என்பதை சொல்ல விரும்பாதவர்கள் 3%, மற்றவைகள் 3%

Source : Rathiri Rounds News

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster