Saturday , April 17 2021
Breaking News
Home / அரசியல் / புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து

புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து

புதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து..!!

‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுன மூர்த்தி சனிக்கிழமை (பிப்.27) புதிய கட்சியை தொடங்கினார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

தனி அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தீவிரமாகும் கரோனா: புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு கரோனா தொற்றின் வேகம் காரணமாகப் புதுச்சேரி கல்லூரிகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster