Breaking News
Home / அரசியல் / மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..!!

கோவை,
பொள்ளாட்சி ஆச்சிப்பட்டியில்  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும். 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
Thanks to Daily Thanthi

 

About Admin

Check Also

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது…!! …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster