Breaking News
Home / அரசியல் / கரூரில் தரமற்ற பீடத்தில் புதிய காந்தி சிலை!: ஜோதிமணி எம்.பி. தலைமையில் காங்கிரசார் தர்ணா..!!

கரூரில் தரமற்ற பீடத்தில் புதிய காந்தி சிலை!: ஜோதிமணி எம்.பி. தலைமையில் காங்கிரசார் தர்ணா..!!

கரூரில் தரமற்ற பீடத்தில் புதிய காந்தி சிலை!: ஜோதிமணி எம்.பி. தலைமையில் காங்கிரசார் தர்ணா..!!

கரூர்: கரூரில் தரமற்ற பீடத்தில் புதிய காந்தி சிலை வைக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா அகலத்தை குறைக்க காங்கிரஸ் வைத்திருந்த காந்தி சிலை அகற்றப்பட்டது. பனியன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திடீரென புதிய காந்தி சிலை ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ளது.

புதிய காந்தி சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் தரமற்ற வகையில் இருப்பதாக எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். காந்தி சிலை கட்டுமான பணிகளை நிறுத்த கோரி ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

நள்ளிரவில் நடந்த அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

அதிமுக – பாஜக இடையே சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது..!! தமிழகத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster