Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 12

Daily Archives: October 12, 2021

இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்தது. இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.04 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.63 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி இந்தியாவில் இன்று (அக்டோபர் 12) காலை 8 மணி நிலவரப்படி 95.89 கோடி டோஸ் தடுப்பூசி …

Read More »

டில்லியில் பாக்., பயங்கரவாதி கைது: தாக்குதல் சதி முறியடிப்பு

புதுடில்லி: டில்லியில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதன் மூலம், பண்டிகை நாட்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவனின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. டில்லியின் சாஷ்திரி நகரில் போலி அடையாள அட்டையுடன் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த முகமது அஸ்ரப் என்ற அலி என்பவனை லட்சுமி நகர் ரமேஷ் பூங்காவில் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 …

Read More »

பெற்றோரை படுகொலை செய்த குற்றவாளிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் தண்டனை

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் 28 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரை கொலை செய்தவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 22ல் சதாசிவம் என்பவர் தன் பெற்றோரை கோடாரியால் வெட்டி படுகொலை செய்தார். வானொலியில் சத்தத்தைக் குறைக்குமாறு, சதாசிவத்தின் தாய் கூறியதால் எழுந்த வாக்குவாதத்தில், சதாசிவம் தன் பெற்றோரை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதை, சதாசிவத்தின் மனைவியும், அப்போது 4 …

Read More »

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூரு

பெங்களூரு: பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு ரோடுகள் ஆறாக மாறியது. விமான நிலையத்திற்கு வெளியே மழை நீர் தேங்கியதால் பயணிகள் சிரமபப்பட்டதோடு , கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு முழுவதும் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வந்தனர். அதே போல் விமானத்தில் இருந்து …

Read More »
MyHoster