Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 11

Daily Archives: October 11, 2021

‘ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்றத்திலிருந்து பாஜ,வின் கடமை உணர்வை தெரிந்துகொள்ளவேண்டும்’ – பிரதமர்

புதுடில்லி: நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை முன்னதாக மத்திய அரசு டாடா குழுமத்துக்கு விற்றது. இதிலிருந்து மத்திய பாஜ., அரசின் கடமை உணர்வு மற்றும் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி இந்தியன் ஸ்பேஸ் அசோசியேசன் (ஐ.எஸ்.பி.ஏ.,) அமைப்பை துவக்கி வைக்கும் விழாவில் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஐ.எஸ்.பி.ஏ., விஞ்ஞானிகள் குழு மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் …

Read More »

ஆர்யான் ‘ஜாமின்’ மனு: அக். 13ல் விசாரணை

மும்பை : போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யானின், ‘ஜாமின்’ மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம் அக்.13ம் தேதி விசாரிக்க உள்ளது.     மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் ‘பார்ட்டி’ நடந்த சம்பவத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்டோர் சிக்கினர். மும்பை, ஆர்தர் சாலை …

Read More »

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ அதிகாரி உள்ளிட்ட 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.   பலத்த பாதுகாப்பு மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும் மூன்று பேர் அந்தப் பகுதியில் சிக்கியிருக்கலாம் …

Read More »

ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட்டம்: கரோலினா கவர்னர் அறிவிப்பு

வடக்கு கரோலினா: அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஹிந்து மதம் பரவியுள்ளன. சதவீத அடிப்படையில் ஹிந்து மத மக்கள் அதிகம் உள்ள நாடாக நேபாளம் உள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்தியா, மொரிசீயஸ் நாடுகள் உள்ளதாக சில ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஹிந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 100 கோடி …

Read More »

லக்கிம்பூர் வன்முறை வழக்கு : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் காவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உ.பி.,யில் லக்கிம்பூரில் கடந்த வாரம் நடக்கவிருந்த பா.ஜ., கூட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி, நான்கு விவசாயிகள் பலியாகினர். அந்த காரில், மத்திய உள்துறை …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,303 ஆக சற்று குறைந்துள்ளது: 1,428 பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,329 -ல் இருந்து 1,303 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,428 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,39,836 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,303 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 …

Read More »

திருமணத்திற்காக, சுயநலத்துடன் நடைபெறும் மதமாற்றங்கள்: மோகன் பாகவத் சாடல்

புதுடில்லி: திருமணத்திற்காக, சுயநலத்துடன் மதமாற்றங்கள் நடைபெறுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹல்ட்வானிக்கு மோகன் பகவத் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். மோகன் பாகவத் பேசியதாவது: நம் நாட்டில் இந்து குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்து மத பெருமைகளையும் கருத்துகளையும் கற்றுத் தருவதில்லை . திருமணம் என்ற ஒன்றுக்காகச் சுயநல நலத்துடன் மதமாற்றம் செய்து …

Read More »
MyHoster