Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 09

Daily Archives: October 9, 2021

ஆர்யன் கானின் கார் ஓட்டுநரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை

மும்பை: ஆர்யன் கானின் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநரிடம் தற்போது என் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். தெற்கு மும்பையில் இருந்து கோவாவை நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் பயணித்தார். கப்பலில் நடந்த மது விருந்தில் திடீரென போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நள்ளிரவில் சோதனை நடத்தியபோது சந்தேகத்தின் அடிப்படையில் ஆரியன் உட்பட 7 பேர் …

Read More »

கோவிட் சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து மருத்துவ வல்லுநர் கணிப்பு

புதுடில்லி: ‘கோவிட் வைரஸ் சாதாரண ஜலதோஷ வைரஸ் போல் மாறிவிடும்; ஆனால் அதற்கு நீண்ட காலம் ஆகும்’ என, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதற்கு எதிராக தடுப்பூசிகள் …

Read More »

ஐதராபாத் மருந்து நிறுவனத்தில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.550 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 6 ம் தேதி ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனங்களுக்கு சொந்தமாக 6 மாநிலங்களில் உள்ள 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.142 கோடி …

Read More »

நிலக்கரி தட்டுப்பாடு; தலைநகரில் மின்தடை ஏற்பட வாய்ப்பு: உதவக்கோரி பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

புதுடில்லி: நாட்டின் தலைநகர் டில்லியில் மின் வினியோகம் சீராக இருக்க, நிலக்கரி, எரிவாயுவை ஏற்பாடு செய்து தரக் கோரி, பிரதமர் மோடிக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (அக்., 9) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:டில்லி ஆகஸ்ட் மாதம் முதல் நிலக்கரி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஆக., – செப்., மாதங்களைத் தொடர்ந்து 3வது மாதமாக …

Read More »

120 மொழிகளில் தொடர்ந்து பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த கேரள மாணவி

திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூரை சேர்ந்த சதிஷ் – சுமித்ரா தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ், 16. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசிக்கிறார்கள். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார். இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010ல் துபாயில் உள்ள இந்திய கலையரங்கில், தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார். இந்நிலையில் …

Read More »

‘கிரீன் கார்டு’ தாமதத்தை தவிர்க்க உத்தரவு: இந்தியர்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன்:அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் தாமதத்தை தவிர்க்கும்படி, அதிகாரிகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டுகளை அமெரிக்க குடியேற்றத்துறை வழங்கி வருகிறது.அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் ‘எச் ௧ பி’ விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து …

Read More »

எல்லையில் சீன கட்டுமானங்களால் நம் ராணுவம் கவலை:  எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நரவானே தகவல்

புதுடில்லி : ”கிழக்கு லடாக்கை ஒட்டி தன் எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விஷயம். அதே நேரத்தில் பயப்பட வேண்டியதில்லை; நம் ராணுவமும் தயார் நிலையில் உள்ளது,” என, நம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே குறிப்பிட்டார். கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. நம் படைகள் சரியான பதிலடி கொடுத்தன.பல சுற்று பேச்சுகளுக்கு பின், சில …

Read More »

இந்தியா – டென்மார்க் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி: இந்தியா வந்துள்ள டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.   டென்மார்க் பிரதமர் மீடே பிரெடரிக்சன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லியில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டில்லி ராஜ்காட்டிற்கு சென்று மஹாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தினார். இன்று காலை அவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் …

Read More »

சீனாவுடன் விரைவில் தைவானை இணைப்பேன்: ஜி ஜின்பிங்

பீஜிங்: சீனா – தைவான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ‘சீனா அமைதியான முறையில் தைவானுடன் இணைய விரும்புகிறது’ என, அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. ஆனால் இதை ஏற்காத சீனா, தைவான் தங்களது ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. ‘தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்’ …

Read More »

‘சூப்பர் பணக்காரர்கள்’ பட்டியல் : இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி

புதுடில்லி : உலகளவில், 100 பில்லியன் டாலர் அதாவது, 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் செல்வந்தர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து,’டெஸ்லா’ நிறுவனர் எலான் மஸ்க், ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்றோரை கொண்ட ‘எலைட்’ பட்டியலில் அவர் சேர்ந்திருப்பதாக, ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் தகவலின்படி, முகேஷ் …

Read More »
MyHoster