Sunday , October 17 2021
Breaking News
Home / 2021 / October / 05

Daily Archives: October 5, 2021

பிரியங்கா மீது உ.பி., போலீசார் வழக்குப்பதிவு

லகிம்பூர் கெரி: பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக உத்திரபிரதேசம், ஹரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. உ.பி.,யில் சர்ச்சைக்குள்ளான மூன்று விவசாய மசோதாக்களை நீக்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இந்த கார் மோதலில் 4 விவசாயிகள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து …

Read More »

பேஸ்புக், வாட்ஸ் அப் முடக்கம்: ஓனருக்கு ரூ.600 கோடி “அவுட்”

வாஷிங்டன்: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் சேவை பாதிக்கப்பட்டதால் அதன் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்குக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் செயலிகள் நேற்று இரவு ஆறு மணி நேரம் முடங்கின. இதனால் அந்த நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பேஸ்புக் சேவை தடைப்பட்டதால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பேஸ்புக் சந்தை மதிப்பு 5 …

Read More »

காங்கிரசின் உண்மையான தலைவர் பிரியங்கா தான்: ராகுல் புகழாரம்

புதுடில்லி: ‘காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைவர் பிரியங்கா தான்’ என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க, அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூர் சென்ற பிரியங்கா போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் …

Read More »

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் (5.8 கி.மீ உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (அக்.,5): அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, …

Read More »

இது உங்கள் இடம்: தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம். இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை’ என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க.,வின் ‘ஸ்பெஷாலிட்டி’ என்ன தெரியுமோ?’சொன்னதையும் செய்தோம்; சொல்லாததையும் செய்தோம்’ என, ‘புருடா’க்களை அள்ளி விடுவது தான்!பெட்ரோல் …

Read More »

ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்:பிரதமர் மோடி

லக்னோ: ”2014ல் ஆட்சிக்கு வந்த பின்னர் 1.13 கோடி வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டு, இதுவரை 50 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன” என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். உ.பி., மாநிலம் லக்னோவில் ‘ஆசாதி75 – புதிய நகர்ப்புற இந்தியா மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமர் ஆவாஸ் யோஜனா- நகர்ப்புறம் என்ற வீடுகள் கட்டும் திட்டத்தை டிஜிட்டல் முறையிலும் …

Read More »

ஐகோர்ட் உத்தரவால் புலியை பிடிப்பதில் ‘கிலி ‘ – வனத்துறை என்ன செய்ய போகுது?

கூடலுார் : முதுமலை மசினகுடியில், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லக்கூடாது எனவும், உயிருடன் பிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைககள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் வனத்துறையினருக்கு கோர்ட் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன், 51, மசினகுடி குரும்பர் பாடியை சேர்ந்த மங்களபசுவன், 85 ஆகியோரை புலி தாக்கி கொன்றது. இந்த ‛டி23′ …

Read More »

பெண் அதிகாரிக்கு ‘டு பிங்கர்’ பரிசோதனை செய்யவில்லை: விமானப்படை தளபதி மறுப்பு

புதுடில்லி: கோவையில் பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட இரு விரல்கள் முறையில், ‘டு பிங்கர்’ பரிசோதனை செய்யப்படவில்லை என விமானப்படை தளபதி சவுத்ரி தெரிவித்து உள்ளார். கோவை, ரெட்பீல்ட்ஸில் உள்ள விமானப்படை கல்லுாரியில், விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற, 28 வயது பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ் ஹர்முக், 29, பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கோவை …

Read More »

‘தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததுதான் ஆர்யன் கான் செய்த ஒரே ‘தவறு’

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் முன்னதாக போதைபொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் சிக்கி தற்போது நீதிமன்ற உத்தரவின் பெயரில் அக்டோபர் 7ஆம் தேதிவரை போலீசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் சுசானா கான் கருத்து தெரிவித்துள்ளார். தெற்கு மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசு கப்பலில் முன்னதாக நடைபெற்ற ஆடம்பர மது விருந்தில் ஆர்யன் கலந்து கொண்டார். அப்போது நள்ளிரவுக்குமேல் திடீரென …

Read More »
MyHoster