Breaking News
Home / 2021 / April / 05

Daily Archives: April 5, 2021

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம்

பண்டைய மன்னர்களின் மம்மிகள் ஊர்வலம் : 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட 18 மன்னர்கள், 4 ராணிகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மிகள்) தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.எகிப்து நாட்டில் பிரமிடுகள் எனப்படும் கல்லறையில் இறந்த பண்டைய மன்னர்களின் உடல்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும். இதற்கு ‘மம்மி’ (Mummy) என்று பெயர். இவர்கள் நீண்டகாலம் ஆட்சி செய்தால் பாரோக்கள் (pharaoh) எனவும் அழைக்கப்பட்டனர். இதில் பண்டைய …

Read More »

போடி மலைக்கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

போடி மலைக்கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு போடி அருகே மலைக் கிராமத்திற்கு திங்கள்கிழமை குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், போடிமெட்டு, அகமலை, ஊரடி-ஊத்துக்காடு, அலங்காரம், முந்தல், முந்தல் காலனி ஆகிய மலைக்கிராம வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். …

Read More »

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?- 11 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?- 11 வகை ஆவணங்களை பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில், 11 வகையான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது நாளைக்காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை …

Read More »

நாளை வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

நாளை வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது. தோதலுக்கான அனைத்து இறுதிக் கட்ட ஏற்பாடுகளும் திங்கள்கிழமை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த தோதல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையே, தமிழகத்தில் நாளை பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்த அச்சமும் இன்றி …

Read More »

5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்க;அ.தி.மு.க., புகார்

சென்னை: திமுக.,வினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி, ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார், தலைமை தேர்தல் அதிகாரியிடும் புகார் அளித்தார்.இது தொடர்பாக சென்னையில் தமிழக தலைமை அதிகாரி அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் புகாரளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை கொலை செய்து ஓட்டு வாங்கிய ‘திருமங்கலம் பார்முலா’வை தான் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் …

Read More »
MyHoster