Breaking News
Home / 2021 / April / 01

Daily Archives: April 1, 2021

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி

திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார். …

Read More »

பிரியாணி அண்டாவோடு ஓட்டம் பிடித்த உ.பி.,க்கள்!

பிரியாணி அண்டாவோடு ஓட்டம் பிடித்த உ.பி.,க்கள்!                                   ஓசி’ பிரியாணிக்கு அடிதடியில் இறங்கிய உ.பி.,க்கள் பற்றிய வீடியோ, வலைதளங்களில், நுாறு நாட்களை தாண்டி ஓடிய சாதனை உண்டு. அதன் நீட்சியாக, அண்டாவோடு பிரியாணியை, ‘அபேஸ்’ செய்த சம்பவம், உதயநிதி தொகுதியில் நடந்திருக்கிறது.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், உதயநிதி …

Read More »

‘சசிகலா வசம் அ.தி.மு.க., போவதற்கு வாய்ப்பே இல்லை’: உறுதியாக சொல்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன்

சசிகலா வசம் அ.தி.மு.க., போவதற்கு வாய்ப்பே இல்லை’: உறுதியாக சொல்கிறார் உடுமலை ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க.,வில் அடிமட்டத் தொண்டனும், அமைச்சராக முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், தமிழக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். ‘கேபிள் டிவி’ ஆபரேட்டராக இருந்து, அரசு கேபிள் டிவி தலைவர், எம்.எல்.ஏ., அமைச்சர் என, அரசியலில் பல படிகள்முன்னேறியவரும், அ.தி.மு.க., ஆட்சி நீடிப்பதற்கு முக்கிய பங்காற்றியவருமான அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:கால்நடை மருந்தகங்களில், போதுமான …

Read More »
MyHoster