Breaking News
Home / 2021 / February / 23

Daily Archives: February 23, 2021

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்: மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி?

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் தேதி, மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..!! புதுடெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் …

Read More »

இடைக்கால பட்ஜெட்; பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காதது ஏமாற்றம்: தினகரன்

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்காதது ஏமாற்றம் தருகிறது என, அமமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..!! இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (பிப். 23) வெளியிட்ட அறிக்கை: “தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. …

Read More »

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா..!!

ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..!! ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 3 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வில்வநாதனுக்கு கொரோனா …

Read More »

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்வு -ஓபிஎஸ்

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்..!!                                                ஓ.பன்னீர்செல்வம் சென்னை: தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக …

Read More »

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்..!! சென்னை, ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. Thanks to Daily Thanthi …

Read More »

தமிழக இடைக்கால பட்ஜெட்; 10 துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்

தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்..!! இன்று (பிப். 23) காலை 11 மணிக்கு 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் மற்றும் சிறப்பம்சங்கள்: *காவல் துறை – ரூ.9,567 கோடி *தீயணைப்பு மீட்புத்துறை – ரூ.4,436 கோடி *நீதி, நிர்வாகம் …

Read More »

சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்- துரைமுருகன்

சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்..!! சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.55 மணிக்கு வந்தார். இதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் துரைமுருகன் தலைமையில் முன் கூட்டியே சட்டசபைக்கு வந்து அமர்ந்து இருந்தனர். இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் …

Read More »

வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவினுக்கு பால் கொள்முதல்-வாகனங்களுக்கு டெண்டர் திறப்பு

வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவினுக்கு பால் கொள்முதல்-வாகனங்களுக்கு டெண்டர் திறப்பு..!! வேலூர் : வேலூர் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியமான ஆவின் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு பால், தயிர், மோர், நெய், கோவா உள்ளிட்ட பால் மற்றும் பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு சென்னை மற்றும் உள்ளூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆவின் நிறுவனத்திற்கு தேவையான பால் கொள்முதல் செய்ய 20 போக்குவரத்து வழித்தடங்களில் …

Read More »

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பொய்களின் மூட்டை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விளக்கம் தரமுடியுமா?- திரிணமூல் காங்கிரஸ் கேள்வி

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு பொய்களின் மூட்டை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விளக்கம் தரமுடியுமா?- திரிணமூல் காங்கிரஸ் கேள்வி..!! மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்களின் மூட்டைகள். விவசாயிகள் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதற்கு முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் …

Read More »

மார்ச் 7ல் தேர்தல் தேதி அறிவிப்பு? பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம்!!

தமிழகம், அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், உஜ்வாலா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2016ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை மார்ச் …

Read More »
MyHoster