Breaking News
Home / 2021 / February / 18

Daily Archives: February 18, 2021

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் மார்ச் 14ந்தேதி திமுக மாநாடு நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..!! தேனி: தேனி உத்தமபாளையத்தில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? * மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். * துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை. * மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும். …

Read More »

விழுப்புரத்தில் 28-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரசார மாநாடு

அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது..!! சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடருவது உறுதியாகி விட்டது. பா.ஜனதா கூட்டணியை …

Read More »

வன்னியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு! சட்டமசோதா நிறைவேற்ற எடப்பாடி திட்டம்!

வன்னியர் சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு! சட்டமசோதா நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டம்..!! வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தி (எம்.பி.சி.) அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இதனை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்! அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டோர் சமூக பட்டியலில் உள்ள அருந்ததியர்களும், ‘எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு …

Read More »

மதுரையில் தொடங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு..!!

மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாடு வண்டியூர் திடலில் நடக்கிறது..!! தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அறிமுகப்படுத்திய தோழர் சிங்கார வேலரின் பிறந்த நாள் இன்று என்பதால் அவரது திரு உருவப்படம் மேடையில் வைக்கப்பட்டு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையின் பின்னணியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் படமும், கைச்சிலம்புடன் கண்ணகி நீதி கேட்கும் படமும், தமிழகத்தை மீட்போம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. மேடையையொட்டி தந்தை பெரியார், அண்ணல் …

Read More »

IPL ஏல வரலாற்றில் புதிய உச்சம்: 16.25 கோடிக்கு ஏலம் போனார் மோரிஸ்!

IPL ஏல வரலாற்றில் புதிய உச்சம்: 16.25 கோடிக்கு ஏலம் போனார் மோரிஸ்!! 2021 ஐபில் போட்டிக்கான ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்பு யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்ததே அதிக தொகையாகும். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் …

Read More »

கரூரில் மாடுகள் திருடிய 2 பேர் கைது..!!

கரூரில் மாடுகள் திருடிய 2 பேர் கைது..!! கரூர் அருகே உள்ள வடக்கு பாளையத்தை சேர்ந்தவர் காளியண்ணன்(வயது 74). இவர் மாடுகளை வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 2 மாடுகளை மர்மநபர்கள் பிடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து காளியண்ணன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் உப்பிடமங்கலத்தை சேர்ந்த பாலுசாமி(45) மற்றும் கரூர் …

Read More »

திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி தற்கொலை கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி

கணவர் ரூ.30 லட்சம் கடன் வாங்கியதால் விரக்தி அடைந்த திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..!! செங்குன்றம்,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சரக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தூய தேவி (வயது 38). திருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரியான இவர் தனது கணவர் பிரகாசுடன் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவில் வசித்து வந்தார். …

Read More »

அஞ்சல் வேன்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு வழங்குக : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-க்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!!

அஞ்சல் வேன்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விலக்கு வழங்குக : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி-க்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்..!! சென்னை : தேசிய நெடுஞ்சாலைகளில் அஞ்சலகத்துறை அஞ்சல் வேன் மற்றும் கண்காணிப்பு வாகனங்களுக்கு கட்டண விலக்குக் கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி-க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,’ தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அஞ்சலகத்துறை …

Read More »

வேளாளர் பெயரை மாற்று ஜாதிக்கு வழங்குவதை கண்டித்து 3வது நாளாக உண்ணாவிரதம்..!!

வேளாளர் பெயரை மாற்று ஜாதிக்கு வழங்குவதை கண்டித்து 3வது நாளாக உண்ணாவிரதம்..!! கரூர்: வேளாளர் பெயரை மாற்று ஜாதிக்கு வழங்குவதை கண்டித்து, அனைத்து வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பினர் நேற்று, மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர். பள்ளர் உள்ளிட்ட, ஏழு உட்பிரிவுகளை சேர்ந்த ஜாதிகளுக்கு, வேளாளர் பெயரை இணைத்து கொள்ளும் வகையில் சட்டத் திருத்தத்துக்கு, மத்திய, பா.ஜ., அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதை கண்டித்து, கரூரில் கடந்த, 15 இரவு அனைத்து …

Read More »

புயலுக்கு முன்னே அமைதி.! அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா.!

புயலுக்கு முன்னே அமைதி.! அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா..!!                  சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலையானார். இதனையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா 10 நாட்கள் அமைதிக்கு பின்னர், நேற்று தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார். 2017ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று தீர்மானம் …

Read More »
MyHoster