Breaking News
Home / 2021 / February / 17

Daily Archives: February 17, 2021

வீடு இல்லாதவர்களுக்கு இலவச பட்டா, வீடு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

வீடு இல்லாதவர்களுக்கு இலவச பட்டா, வீடு – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!! இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராமத்தில் வசிக்கு வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி கான்கீரிட் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். தேர்தல் …

Read More »

முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிப்பு..!!

முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிப்பு..!! முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் தொடர்ந்த வழக்கில் இருந்து பத்திரிக்கையாளர் பிரியா ரமணி விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கில் பிரியா ரமணிக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்காததால் டெல்லி கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இரு தரப்பினரும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் டெல்லி கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய …

Read More »

22 மயில்கள் வி‌ஷம் வைத்து கொலை- தோட்ட உரிமையாளர் மனைவி கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக தோட்ட உரிமையாளர் மனைவியை போலீசார் கைது செய்தனர்..!! திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைப்பட்டியில் உள்ள ராசு என்பவரின் வேளாண் தோட்டத்தில் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்கள் ஒரே நேரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை வனச்சரரர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறை …

Read More »

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்பு

புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை பதவியேற்கிறார்..!! புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை திடீரென்று அப்பதவியிலிருந்து நீக்கி நேற்றிரவு (பிப்.16) குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுவை மாநிலத் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் இன்று (பிப்.17) மாலை சென்னைக்கு வருகிறார். அங்கு ஓய்வெடுக்கும் அவர், கார் மூலம் புதுவைக்கு …

Read More »

பாமக, தேமுதிக கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதில் தயக்கம், நெருக்கடிகள் இருக்கிறதா?- ஸ்டாலின் பேட்டி

பாமக, தேமுதிக கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதில் தயக்கம், நெருக்கடிகள் இருக்கிறதா?- ஸ்டாலின் பேட்டி..!! புதிதாக கூட்டணியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. யாரும் இதுவரைக்கும் எங்களிடம் கேட்கவும் இல்லை. நாங்களும் கேட்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்துக்கு மக்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது? …

Read More »

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி., ஒரு இடம்கூட பிடிக்காமல் பாஜக படுதோல்வி.!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது..!! பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 8 மாநகராட்சியில் 7-ஐ கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அதாவது, சென்ற பிப்.14ம் தேதி, 109 முனிசிபல் கவுன்சில்கள் மற்றும் 8 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேத்தலில் 71.39 சதவீத …

Read More »

பொய் பிரச்சாரத்தால் மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சிக்கிறார் – முதல்வர் குற்றச்சாட்டு!

தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் மு.க.ஸ்டாலின் பொய் வாக்குறுதிகளை கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்…!!                                         தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அதிரடி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 4ம் கட்ட பிரச்சாரத்தை …

Read More »

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்..!! புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம். பள்ளத்திவிடுதி ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் திரு.முருகேசன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் ஊராட்சி தொடர்பான தகவல்களை கோரி கடந்த 06-10-2020 அன்று பொது தகவல் அலுவலர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அவர்களுக்கு மனு செய்திருந்தார். தகவல் கோரிய மனுவிற்கு 06-11-2020-ல் தகவல் வரப்பெற்றது. அதில் …

Read More »

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!!

வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரி யில் மாணவிகள் சாதனை..!! வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு திருக்குறள் உலக சாதனையாளர் விருது இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரிக்கு ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலகசாதனை குடும்பம் மற்றும் யோகி பதிப்பகம் இணைந்து கடந்த மாதம் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் 160 மணி நேரம் தொடர் பன்னாட்டு …

Read More »

பெத்த புள்ளைன்னு கூட பார்க்கல.. தலைக்கேறிய போதையில் தந்தை செய்த கொடூரம்..!!

பாவி.. பெத்த புள்ளைன்னு கூட பார்க்கல.. தலைக்கேறிய போதையில் தந்தை செய்த கொடூரம்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன்..!! பெற்ற மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்துள்ள அடுக்கம்பாறை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது இரவு நேரக் காவலாளியாக …

Read More »
MyHoster