Breaking News
Home / 2021 / February / 16

Daily Archives: February 16, 2021

மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலை..! பாமகவுக்கு இத்தனை தொகுதிகளா? பட்டியலை பாருங்க..!!

மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலை..! பாமகவுக்கு இத்தனை தொகுதிகளா? பட்டியலை பாருங்க..!! சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. …

Read More »

திருச்சி: திருமணம் முடிந்து 20 நாட்கள்.. விபத்தில் தலைக்கவசம் பிளந்து காவல் அதிகாரி துடிதுடித்து பலி..!!

திருச்சியில் திருமணமான 20 நாட்களில் சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி பலியாகியுள்ள சோகம் அரங்கேறியுள்ளது..!! திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் மணிகண்டம் காவல்நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். லால்குடி சாலையில் உள்ள தாளக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே எதிரே வந்த மினி வேன் – …

Read More »

மு.க. ஸ்டாலின் சூப்பர் ப்ளான்! அதிமுகவுக்கு செக்!

மு.க. ஸ்டாலின் சூப்பர் ப்ளான்! அதிமுகவுக்கு செக்..!! கருணாநிதி, ஜெயலலிதா என மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல்கள் கழகங்கள் சந்திக்கப் போகும் வரவிருக்கிற சட்டசபைத் தேர்தல் தற்போதைய அரசியல் தலைவர்கள் அனைவருக்குமே அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற தேர்தலாகவும் இருக்கப் போகிறது. சமீபத்தில் இராணிப்பேட்டைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், ‘அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு இணையாக ஊழல் செய்துள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்றும், …

Read More »

அடம் பிடிக்கும் பாஜக.. கறார் காட்டும் அதிமுக..!

அடம் பிடிக்கும் பாஜக.. கறார் காட்டும் அதிமுக..!! சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 40 தொகுதிகளை ஒதுக்குமாறு தமிழக பாஜக அடம் பிடித்து வரும் நிலையில், 20 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என கறார் காட்டி வருகிறதாம் அதிமுக. இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கான பணிகளை அதிமுக மும்முரமாகியுள்ளது. அதன்படி பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 20, தேமுதிக-வுக்கு பத்துக்கும் …

Read More »

எக்காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது: முருகன்

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்..!! மதுரையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட எக்காலத்திலும் முதல்வராக முடியாது. அவரது கனவு, கனவாக தான் இருக்கும். நனவாகாது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், மின்வெட்டு வரும், ரவுடியிசம் தலைதூக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இதனால், திமுக வெற்றி பெறாது. அதிமுகவுடனான …

Read More »

உதயசூரியன் வடிவில் நின்று இளைஞர்கள் சாதனை!

தேர்தல் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க இளைஞர்களை நிறுத்தி, உதயசூரியனை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்..!!    சுவர் விளம்பரங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், தேர்தல் சின்னத்தைப் பரப்ப, உதயசூரியன் அச்சிட்ட தொப்பி, ஸ்டிக்கர்கள், பேட்ஜ்கள் போன்றவற்றை திமுக வழங்கி வருகிறது. இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக உதயசூரியன் சின்னத்தை, இளைஞர்களை ஒன்றுதிரட்டி உருவாக்கி காட்டியிருக்கிறது. சென்னை கொட்டிவாக்கத்தில் ஒன்று திரண்ட திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள், சாதனை முயற்சி செய்து அசத்தினர். மலை வடிவில் …

Read More »

வேலூரில் அடுத்தடுத்து இறந்த 7 ஆயிரம் வாத்துகள்… பறவை காய்ச்சல் காரணமா!

வேலூரில் அடுத்தடுத்து இறந்த 7 ஆயிரம் வாத்துகள்… பறவை காய்ச்சல் காரணமா..!! வேலூர்: வேலூர் மாவட்டம், திருவலம் அருகே 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தன. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் வாத்துக் குஞ்சுகள் இறந்தது பீதியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வாத்துக்களை வளர்த்து …

Read More »

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..!! புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக …

Read More »

பெரும்பான்மை இழந்த புதுச்சேரி காங்கிரஸ் அரசு; பதவி விலக கோரும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி

புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகியதை தொடர்ந்து பெரும்பான்மை இழந்ததால் எதிர்க்கட்சிகள் ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தின..!! அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே ராஜினாமா கடிதம் தந்திருந்த புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று (பிப். 15) மாலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த சூழலில், இன்று (பிப். 16) காலை ஜான்குமாரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராகுல் நாளை புதுச்சேரி வரும் சூழலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை …

Read More »

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை பிப். 23ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!!

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை பிப். 23ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!!      சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 23ம் தேதி தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் …

Read More »
MyHoster