Breaking News
Home / 2021 / February / 15

Daily Archives: February 15, 2021

2-வது டெஸ்ட் இந்தியா ஆதிக்கம்: 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது..!! சென்னை, இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக  ரோகித் …

Read More »

பிப்ரவரி இறுதியில் ராகுல்காந்தி தமிழகம் வருகை – கே.எஸ்.அழகிரி தகவல்

வருகின்ற 27-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வந்து ,மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்டறிய உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.              தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய …

Read More »

திருவண்ணாமலை அருகே பஸ் மீது கார் மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

திருவண்ணாமலை அருகே அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்..!! விபத்துகுள்ளான பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரை சேர்ந்தவர் ஸ்ரீபால் (வயது 42). சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மபிரியா (36). இவர்களுக்கு ஆரியா (12) என்ற மகனும், மிருதுளா (8) என்ற …

Read More »

சசிகலா வரவேற்புக்கு ரூ.192 கோடி செலவழித்தோமா? – தஞ்சை திருமண நிகழ்ச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

`ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மேல் எத்தனை பழிச்சொல் விழுந்தன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி ஒரு பழிச்சொல்லை தமிழகத்திலுள்ள எந்தப் பெண்மணியும் சந்தித்திருக்க மாட்டார்’’ என்றார் தினகரன்..!! `வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காகச் சில சட்டரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆட்சியாளர்களின் அதிகாரம் 15 நாள்களில் முடிவுக்கு வந்து விடும்’ என ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். தினகரன் அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் …

Read More »

சர்ச்சையில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! – ஆயுதப்படைக்கு மாற்றிய வேலூர் எஸ்.பி

சர்ச்சையில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! – ஆயுதப்படைக்கு மாற்றிய வேலூர் எஸ்.பி..!! சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர்களும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக மேலிடத்தில் புகார் வாசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேலூர் மாநகர், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தவர் புனிதா. இவர்மீது பல்வேறு புகார்கள் காவல்துறை வட்டாரத்தில் வாசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. காவல் நிலையத்துக்கு வரும் புகார்தாரர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பேரம் பேசியதாகவும், தனக்குக் கீழுள்ள மற்ற காவலர்களை …

Read More »

செய்யாததைச் செய்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் முதல்வர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்யாததைச் செய்ததாகக் கூறி, தமிழக மக்களை முதல்வர் பழனிசாமி ஏமாற்றி வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..!! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் இன்று (பிப்.15) ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத்தில் அவர் பேசியது: ”தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பாதுகாப்பான குடிநீர்கூடக் கிடைக்கவில்லை. அனைவருக்கும் தடையின்றிப் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தைத் திமுகதான் கொண்டு வந்தது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் …

Read More »

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை !

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை..!! தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இந்த நிலையில் தளர்வுகள் அடிப்படையில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான விரும்பும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு …

Read More »

கலவை அருகே மரங்களில் கட்டப்பட்டிருந்த 600 கள் பானைகள் உடைப்பு.

கலவை அருகே மரங்களில் கட்டப்பட்டிருந்த 600 கள் பானைகள் உடைப்பு..!! கலவை,  ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொண்ணமங்கலம், கன்னிகாபுரம், ஆரூர் ஆகிய இடங்களில் பனைமரம், ஈச்சமரம், தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பூர்ணிமா தலைமையில், கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உஷா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் …

Read More »

நேற்று பிரதமர் வருகை.. இன்று தேர்தல் வேலைகள் தொடக்கம்.. அதிமுக விருப்பமனு விநியோகம் !!

நேற்று பிரதமர் வருகை.. இன்று தேர்தல் வேலைகள் தொடக்கம்.. அதிமுக விருப்பமனு விநியோகம் !! சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான விருப்பமனுக்களை விநியோகிக்க அதிமுக தொடங்கியுள்ளது..!! சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு அடுத்தக்கட்டமாக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அதற்கான விருப்பமனுக்களை விநியோகிக்க அதிமுக தொடங்கியுள்ளது. இது …

Read More »

வேலூர் சிறையில் போலீசார் சோதனை

வேலூரில் சிறையில், போதை பொருட்கள் குறித்து போலீசார் சோதனை செய்தனர்..!! வேலூர் மத்திய ஆண்கள் சிறையில், 1,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் சென்றன. இதையடுத்து, வேலூர் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை, 8:00 மணி முதல், 10:00 வரை சோதனையில் ஈடுபட்டனர். இதில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் …

Read More »
MyHoster