Thursday , February 25 2021
Breaking News
Home / 2021 / February / 13

Daily Archives: February 13, 2021

சசிகலா குறித்து வெளியான பகீர் தகவல் ! தொண்டர்கள் அதிர்ச்சி !!

சசிகலா குறித்து வெளியான பகீர் தகவல் ! தொண்டர்கள் அதிர்ச்சி !! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியாக இருந்து வந்த சசிகலாவுக்கு, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகள் ஏதும் இல்லை என அமமுக அறிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்துள்ளார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதிக்கு காரில் புறப்பட்ட போது அதிமுக …

Read More »

மேலகுப்பம் ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோயில் 16-ஆம் ஆண்டு திருவிழா

மேலகுப்பம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தேவி பொன்னியம்மன்  கோயிலின் 16-ஆம் ஆண்டு திருவிழா..!! இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா,  மேலகுப்பம் கிராமத்தில் வருடந்தோறும் நடைபெறும் மேற்படி திருவிழா, கடந்த தை மாதம் 29-ம் நாள் 11-02-2021 வியாழன் கிழமை தை அமாவாசை முன்னிட்டு அம்மன் புஷ்ப பல்லக்கில் இரவு 6.30 மணி முதல் பேண்டு வாத்தியம் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அச்சமயம் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றனர்.   அதை …

Read More »

சிவகார்த்திகேயனின் ‘டான்’படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..!! சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. மார்ச் மாதம் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். டாக்டர் …

Read More »

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குவியும் நன்கொடைகள்.. இதுவரை ரூ.1,511 கோடி வசூல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குவியும் நன்கொடைகள்.. இதுவரை ரூ.1,511 கோடி வசூல்..!!      அயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், …

Read More »

சென்னை டெஸ்ட்: ரோகித் சர்மா ‘சூப்பர்’ சதம்

சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் ரோகித் சர்மா சதம் அடித்தார்..!! சென்னை :- இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது.’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் …

Read More »

பிரதமர் வருகை: சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகை :- சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்..!! சென்னை,    பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு …

Read More »

சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார்

திருச்சிற்றம்பலம் குறித்த சர்ச்சையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட புழல் புத்தகரம் சிவயோகி ஜாமீனில் வெளிவந்தார் எவ்வளவு தடை வந்தாலும் மதங்களை மறந்து மனிதம் வளர்க்கும் சேவை தொடரும் என பேட்டி அளித்துள்ளார்..!! சென்னை புழல் அருகே உள்ள புத்தகர த்தில் யோகக்குடில் என்ற அமைப்பை ஏற்படுத்தி மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து சாதி மத இன வேறுபாடுகள் இன்றி கடவுளை கடவுள் யார் என்ற …

Read More »

புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை

புதுக்கோட்டையை மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி சாதனை..!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரபட்டியை சேர்ந்த இளையராஜா- பிரியா தம்பதியரின் மகள் சேதன்யா (6). இவர் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜிஎஸ்டி, பான், வாட், வைபை உள்ளிட்ட 36 வார்த்தைகளுக்கு ஒரு நிமிடத்தில் விரிவாக்கத்தை கூறி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த சேதன்யாவை பள்ளி ஆசிரியர்கள், …

Read More »

2-வது டெஸ்ட் சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

இந்தியா- இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? சென்னை:   ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த …

Read More »

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்! விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும், அதில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதும் கவலையளிக்கிறது. பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததே விபத்துகளுக்குக் காரணம். பட்டாசு ஆலைகளில் அனைத்துப் பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக …

Read More »
MyHoster