Breaking News
Home / 2021 / February / 12

Daily Archives: February 12, 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது..!! சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ந் தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும். சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட …

Read More »

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் படுகாயம்

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் படுகாயம்..!! விருதுநகர்: சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் …

Read More »

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்..!! திருப்பூர் மாவட்டம் இரண்டாவது நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியபோது, நேற்று திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை துணை தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர் …

Read More »

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுக தான் ஆட்சியை பிடிக்கும்.. அமைச்சர் சி.வி.சண்முகம் ராத்திரியில் ஒரு பேச்சு, பகலில் ஒரு பேச்சு : விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு..!!    விழுப்புரம் : ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ மூன்றாம் கட்ட பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் என பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விழுப்புரம் அருகே காணை ஒன்றியம் குப்பம் …

Read More »

ரூபாய் 30 கோடி., சிக்கிய முக ஸ்டாலினுக்கு ஆப்பு ரெடி.!

ரூபாய் 30 கோடி., சிக்கிய முக ஸ்டாலினுக்கு ஆப்பு ரெடி.! மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வாங்கியதில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் முறைகேடு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “இந்த மீனவர்கள் கடலில போய் உயிர பணயம் வச்சு தொழில் …

Read More »

Shalini Ajith – 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷாலினி?

நடிகை ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன..!!          நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார். இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக …

Read More »

தமிழகம் வெற்றிநடை போடவில்லை- கனிமொழி

முதல்வர் தான் நடக்கிறார் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்..!! திருப்பூர்: ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று திருப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- * வெற்றி நடைபோடும் தமிழகம் என கூறிவிட்டு முதல்வர் தான் நடக்கிறார், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. * ரேஷன் கடைகள் …

Read More »

மாஸ் காட்டும் பாஜக ! அடுத்தடுத்து ஐக்கியமாகும் பிரபல நடிகர்கள் !

மாஸ் காட்டும் பாஜக ! அடுத்தடுத்து ஐக்கியமாகும் பிரபல நடிகர்கள் ! தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக தேர்தல் களத்தை யொட்டி, பிரபல நடிகர், நடிகைகள் முக்கிய தலைவர்கள் என சொல்வாக்கு மற்றும் சொல்வாக்கு …

Read More »

விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரேமலதா

விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்: பிரேமலதா..!!    விஜயகாந்த் உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடிநாளையொட்டி சென்னை சாலிகிராமத்தில் பொதுச்செயலாளர் விஜயகந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கொடியினை ஏற்றினார். பின்னர் பிரசார வாகனத்தில் இருந்தவாறே விஜயகாந்த் கட்சித் தொண்டர்களுக்கு கொடிநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் …

Read More »

வேலூர்: 4-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்! – மூடி மறைத்ததா தனியார் மருத்துவமனை?

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மாடியிலிருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..!! வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ‘சந்தியா’ மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. சந்தியா பாபு என்பவர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார். இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. …

Read More »
MyHoster