Breaking News
Home / 2021 / February / 11

Daily Archives: February 11, 2021

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு..!! சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 12) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னையில் பிப்ரவரி 12-ம் தேதியன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக தண்டையார்பேட்டை டி.எச். ரோடு பகுதி, மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் …

Read More »

பிரபல அதிமுக பிரமுகர் சிறையில் அடைப்பு ! நிர்வாகிகள் அதிர்ச்சி !!

நில அபகரிப்பு வழக்கில அ.தி.மு.க பிரமுகருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..!! சென்னை திருவொற்றியூரில் கே.வி.கேகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். அ.தி.மு.க வில் மிக முக்கிய பிரமுகராக உள்ளார். இவர் தனது மைத்துனர் வைத்தியநாதனின் ஸ்வீட் கடையை அபகரிக்கத் திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு அவரது மனைவி சிவகாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை …

Read More »

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் பாஜகவில் இணைந்தார்.!

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் பாஜகவில் இணைந்தார்..!! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் …

Read More »

“அதிகார போதை, பதவி வெறி, அற்பப் பிறவி..” சிவி சண்முகத்தை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

“அதிகார போதை, பதவி வெறி, அற்பப் பிறவி..” சிவி சண்முகத்தை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்! ‘தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது’ என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரனை கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். ”அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை …

Read More »

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வி …234 தொகுதியிலும் தனித்து போட்டி : அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த முடிவு

அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வி …234 தொகுதியிலும் தனித்து போட்டி : அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த முடிவு..!! சென்னை:அதிமுகவை கைப்பற்றும் முயற்சி தோல்வி அடைந்ததால் 234 தொகுதியிலும் போட்டியிடுவது குறித்து அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்த  திட்டமிட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த சசிகலா, கடந்த 9ம் தேதி சென்னை திரும்பினார். தமிழக எல்லையான ஓசூரில் இருந்து …

Read More »

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்..!! குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவற்றை காண தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் 2வது சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு லட்சக்கணக்கான நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. …

Read More »

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..!! ஈரோடு,    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், நோய் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த …

Read More »

தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின்போது வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்..!! தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் மாதம் துவக்கத்தில் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று முதல் சென்னையில் …

Read More »

சென்னை திரும்பிய சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட கருணாஸ், தனியரசு

சென்னை திரும்பிய சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட கருணாஸ், தனியரசு..!! சென்னை: பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலாவை சந்திக்க கருணாஸ் மற்றும் தனியரசு நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து விடுதலையான நிலையில் சசிகலாவை சந்திக்க இருவரும் காத்திருக்கின்றனர். Thanks to Dinakaran Share on: WhatsApp

Read More »

முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு ! மூன்றாவது அணி உதயம் !!

முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு ! மூன்றாவது அணி உதயம் !! சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல்களுக்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டு …

Read More »
MyHoster