Breaking News
Home / 2021 / February / 10

Daily Archives: February 10, 2021

நான் உயிருடன் இருக்கும் வரை பாஜக உள்ளே வர முடியாது – மம்தா பானர்ஜி

நான் உயிருடன் இருக்கும் வரை பாஜக உள்ளே வர முடியாது – மம்தா பானர்ஜி..!! மேற்குவங்கம்: கலவரங்களை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.நான் உயிருடன் இருக்கும் வரை, நான் பாஜகவை இங்கு அனுமதிக்க மாட்டேன் மம்தா பானர்ஜி காட்டம். மேற்குவங்கத்தில் சிலமாதங்களில் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தை போல் நடக்க இருக்கிறது.இந்நிலையில் வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் பாஜகவுக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா …

Read More »

அதிமுகவைக் கைப்பற்ற சதி; ஒரு குடும்பம் ஆள்வதற்கு தலைவணங்காது: பழனிசாமி

அதிமுகவைக் கைப்பற்ற சதி; ஒரு குடும்பம் ஆள்வதற்கு தலைவணங்காது: பழனிசாமி..!! கிருஷ்ணகிரி: சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்வதாக, சசிகலா மற்றும் தினகரனின் பெயரைக் குறிப்பிடாமல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி கூறியதாவது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். ஒரு போதும் அவர்களை அதிமுகவில் …

Read More »

பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் சிக்கினர்

பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் சிக்கினர்..!! குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணம், கரும்பு, …

Read More »

திருவாரூரில் சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை

திருவாரூரில் சசிகலா, இளவரசியின் 7 சொத்துகள் அரசுடைமை..!!! திருவாரூர்: திருவாரூரில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், 2017 பிப்., 14ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு சொந்தமான, சில சொத்துக்களை பறிமுதல் …

Read More »

‘ஸ்டாலின் சவால் எல்லாம் ஒரு சவடால் தான்’ – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

‘ஸ்டாலின் சவால் எல்லாம் ஒரு சவடால் தான்’ – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!!     வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெடிகுண்டு மிரட்டலுக்கு அஞ்சுபவர் முதல்வர் இல்லை. இதையெல்லாம் காவல்துறை பார்த்துக் கொள்ளும். கனிமொழியின் பார்வை எப்படி இருக்கிறது என்பது …

Read More »

திமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது: ஸ்டாலின்

திமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது: ஸ்டாலின்..!! திமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 10) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: “தலைவர் கருணாநிதியுடன் உலகளாவிய தலைவர்கள் உரையாடிய கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் நின்று, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர்த் …

Read More »

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்துக்கட்சிகளும் கோரிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை..!! எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்கும் முறையை வரவேற்ற அதிமுக, ஏப்ரல் மாதம் 4வது வாரதத்தில் …

Read More »

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு காப்பீடு கிடையாது; மாநிலங்களவையில் தகவல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், இனிமேல் போடப்போகிறவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்காக காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:- பக்கவிளைவுகளுக்காக தடுப்பூசி பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க விதிமுறையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பூசி என்பது விருப்பத்தின்பேரில்தான் போடப்படுகிறது. அது கட்டாயம் அல்ல. இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க தடுப்பூசி மையத்திலேயே …

Read More »

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை .

தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை ..!! சென்னை: சென்னை வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகம் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, ஆலோசனை நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ் குமார், துணை ஆணையர் உள்ளிட்ட …

Read More »

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் – சிவாஜியின் மகன் ராம்குமார்

மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைகிறேன் – சிவாஜியின் மகன் ராம்குமார்..!! தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது பாஜக. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் இழுக்கும் வேலைகளில் கடந்த சில் ஆண்டுகளாகவே தீவிரம் காட்டி வருகிறது. திரைத்துறை பிரபலங்களான நடிகர் …

Read More »
MyHoster