Breaking News
Home / 2021 / February / 09

Daily Archives: February 9, 2021

சுதாகரன் மற்றும் இளவரசிக்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும்… சசிகலாவை மறைமுகமாக எச்சரிக்கும் எடப்பாடியார்..!

சுதாகரன் மற்றும் இளவரசிக்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும்… சசிகலாவை மறைமுகமாக எச்சரிக்கும் எடப்பாடியார்..!! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சையில் உள்ள சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து விடுதலையான நிலையில், அபாராதத்தொகை 10 கோடி ரூபாய் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் பெங்களுரூ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கடந்த …

Read More »

சசிகலாவுக்கு மீண்டும் தடை ! நிர்வாகிகள் அதிர்ச்சி !!

சசிகலாவுக்கு மீண்டும் தடை.! நிர்வாகிகள் அதிர்ச்சி..!! பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பி வருகை தந்த சசிகலாவுக்கு, போயஸ்கார்டனில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தனது அண்ணியான இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்கியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டனர். சிறையில் 4 வருடங்கள் இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் …

Read More »

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம்..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தலைவர்கள் டெல்லிக்கு செல்ல உள்ளனர்..!! சென்னை:-   டெல்லியில் மாநில கட்சிகள் அலுவலகம் அமைத்துக்கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அ.தி.மு.க.வுக்கும் இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. 3 மாடிகளுடன் பிரமாண்டமான முறையில் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் …

Read More »

அதிமுக கூட்டணியில் நீடிக்கவே விரும்புகிறேன்: சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் தகவல்

அதிமுக கூட்டணியில் நீடிக்கவே, தான் விரும்புவதாக சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் தெரிவித்தார்..!! ராணிப்பேட்டை மற்றும் தி.மலை மாவட்டங்களில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பரவலாக வசிப்பதால் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சசிகலா வருகையையொட்டி …

Read More »

காங்கிரஸ் எம்.பி.யை புகழ்ந்து பேசி கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி.!!

காங்கிரஸ் எம்.பி.யை புகழ்ந்து பேசி கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி.!! புது டெல்லி ,   மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி ஒருவரை புகழ்ந்து பேசிய போது பிரதமர் மோடியின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலங்களவை சமீபத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி குலாம்நபி ஆசாத் அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து குலாம் …

Read More »

கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் – முதலமைச்சர்

கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் – முதலமைச்சர்..!! கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் என அதிமுகவினருக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்து பாண்டியநல்லூரில் அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கும், தலைமைக்கும் விஸ்வசமாக இருங்கள் என அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சசிகலா நேற்று …

Read More »

“என்னப்பா நல்லா இருக்கீங்களா” அதிமுக நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசிய சசிகலா?

“என்னப்பா நல்லா இருக்கீங்களா” அதிமுக நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசிய சசிகலா..? அதிமுகவில் மிகவும் உச்சகட்ட பதவியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சிலருக்கு சசிகலா போன் போட்டு பேசியதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு புறப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வழியாக சென்னை வந்தார். சுமார் 23 மணி நேர பயணத்திற்கு …

Read More »

22 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா தோல்வி: அசத்திய இங்கிலாந்து பந்துவீச்சு

22 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா தோல்வி: அசத்திய இங்கிலாந்து பந்துவீச்சு..!!    இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 381 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. களத்தின் தன்மை பேட்டிங்குக்கு சாதகமாக இல்லை என்பதால் வெற்றி பெறுவது மிகக் கடினம் …

Read More »

ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போவதில்லை: முதல்வர் பழனிசாமி

ஸ்டாலின் ஆட்சிக்கு வரப்போவதில்லை: முதல்வர் பழனிசாமி..!! ராணிப்பேட்டை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வரபோவதுமில்லை; மக்களின் குறைகளை தீர்க்க போவதுமில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் கையனூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக அரசு மக்களுக்கு கொடுத்து தான் பழக்கம். அதனால் தற்போது மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கினோம். ஆனால் திமுக எப்போதும் மக்களிடம் எடுத்துதான் அவர்களுக்கு பழக்கம். அதிமுக ஆட்சியில் ஏழை குடும்பங்கள் கல்வி …

Read More »

பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 10 நாளில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீது 10 நாளில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி பேச்சு..!! விவசாயிகளுக்கான பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து கடந்த வாரம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் அதற்கான ரசீது 10-15 நாட்களில் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் 110 …

Read More »
MyHoster