Thursday , February 25 2021
Breaking News
Home / 2021 / February / 08

Daily Archives: February 8, 2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன? சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு …

Read More »

மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு

மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!! திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 8), புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டு திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார். கந்தர்வகோட்டை (தெ) ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம் இல்லத் திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “உள்ளாட்சித்துறை இப்போது எப்படி இருக்கிறது …

Read More »

சேப்பாக்கம் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 178-ல் ஆல்அவுட்- இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு

சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 178 ரன்களில் ஆல்அவுட் ஆக இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது..!! இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் …

Read More »

வேலூரில் முதல்-அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது..!!

வேலூரில் முதல்-அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது..!! வேலூர்:-  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரை வரவேற்க வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் பெரிய அளவில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் வேலூர் மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் …

Read More »

சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை; அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும்: டிடிவி தினகரன் பேட்டி

சசிகலாவுக்கு நோட்டீஸ் தர காவல்துறைக்கு அதிகாரம் இல்லை; அதிமுக, இரட்டை இலையை கைப்பற்றும் பணி தொடரும்: டிடிவி தினகரன் பேட்டி.!! ஜூஜூவாடி: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதி அருகே அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருந்த நிலையில், சசிகலாவின் …

Read More »

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது! ஈபிஎஸ் அதிரடி!

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது! ஈபிஎஸ் அதிரடி.!! ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். போரூர் நான்கு வழிச்சாலையில் திறந்த வேனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் போகும் இடமெல்லாம், தான்சொல்வதை பழனிசாமி செய்வதாக கூறுகிறார். ஆனால் நான் செய்வதை தான் ஸ்டாலின் சொல்கிறார் என்று …

Read More »

#Breaking: சசிகலாவை வரவேற்பில் திடீர் விபத்து ! பற்றி எரிந்த 2 கார்கள் !!

#Breaking: சசிகலாவை வரவேற்பில் திடீர் விபத்து ! பற்றி எரிந்த 2 கார்கள் !! கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே போச்சம்பள்ளியில் சசிகலா ஆதரவாளர்கள் பட்டாசு எடுத்து வந்தபோது காரில் தீ பற்றியது. இதனைால், 2 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்து கொண்டுள்ளார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் …

Read More »

சசிகலா வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு..!!

சசிகலா வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பூட்டுத்தாக்கில் காவல்துறை கண்காணிப்பாளர்  மயில்வாகணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்..!!                                    ராணிப்பேட்டை மாவட்டம் :- பூட்டுத்தாக்கு, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்பினார். அவர் தங்கியிருந்த தனியார் …

Read More »

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி !!

பரபரப்பு! சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றம்! நிர்வாகிகள் அதிர்ச்சி..!! சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வாகனத்தை மாற்றி வேறு ஒரு காரில் வந்து கொண்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூருவில் இருந்து சசிகலா சென்னை திரும்பினார். அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து காரில் புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீசார் தடை விதித்துள்ள நிலையில் …

Read More »

எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பெயர் சேர்ப்பு: இன்று திறக்க வாய்ப்பு!

எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பெயர் சேர்ப்பு: இன்று திறக்க வாய்ப்பு..!! எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பெயர் சேர்ப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சற்றுமுன் பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சென்னைக்கு அவர் வந்துகொண்டிருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் அவர் தமிழக எல்லைக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் வரும் சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது …

Read More »
MyHoster