Breaking News
Home / 2021 / February / 06

Daily Archives: February 6, 2021

“வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை” – சுதாகர் தகவல்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!! சென்னை,  தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று முதலில் அறிவித்தார். ஆனால் அவரது அண்ணாத்த படப்பிடிப்பின்போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் …

Read More »

100வது டெஸ்டில் இரட்டை சதம், உலக சாதனைகள் முறியடிப்பு- சேப்பாக்கம் மைதானத்தில் அசத்திய ஜோ ரூட்

100வது டெஸ்டில் இரட்டை சதம், உலக சாதனைகள் முறியடிப்பு- சேப்பாக்கம் மைதானத்தில் அசத்திய ஜோ ரூட்..!! சென்னை: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். முதல்நாள் ஆட்ட …

Read More »

ரூ.12,110 கோடி தள்ளுபடி..முதல்வருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி..!

ரூ.12,110 கோடி தள்ளுபடி, முதல்வருக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி..!! தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விதி 110-ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று முதல்வர் அறிவித்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், விவசாய கடனை …

Read More »

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!! நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 6) காலை, கன்னியாகுமரி மாவட்டம், …

Read More »

“சசிகலா வருகையால் அமைச்சர்களுக்கு பதற்றம்” டிடிவி தினகரன் கடும் தாக்கு !

“சசிகலா வருகையால் அமைச்சர்களுக்கு பதற்றம்” – டிடிவி தினகரன் கடும் தாக்கு..!! சசிகலாவை மகிழ்ச்சியோடு அனைவரும் வரவேற்க தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கடந்த ஜனவரி …

Read More »

சசிகலா வருகை- அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

வருகிற 8-ந்தேதி சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.! தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் கடந்த டிசம்பர் மாதமே பிரசாரத்தை தொடங்கி விட்டார். முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக பிரசாரம் செய்து வரும் …

Read More »

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம்

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது..!! சென்னை,  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி  சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலாவை …

Read More »

சசிகலா வருகை: டிஜிபியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மீண்டும் மனு!

சசிகலா வருகை: டிஜிபியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மீண்டும் மனு..!! ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழக வரவுள்ளார். அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர். சசிகலா தலைமையில் பேரணி …

Read More »

ஜெட் வேகத்தில் எடப்பாடியார்..1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. திமுக-வின் கனவு கோட்டை தகர்ப்பு..!!

ஜெட் வேகத்தில் எடப்பாடியார்..1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. திமுக-வின் கனவு கோட்டை தகர்ப்பு..!! ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய முதலமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, …

Read More »

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்..!! தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம், 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் அறிவித்தார்.இதற்கு விவசாயிகள் …

Read More »
MyHoster