Breaking News
Home / 2021 / February / 05

Daily Archives: February 5, 2021

ஸ்டாலின் வலியுறுத்தியதால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி: உதயநிதி பேச்சு

ஸ்டாலின் வலியுறுத்தியதால்தான் விவசாயக் கடன் தள்ளுபடி: உதயநிதி பேச்சு..!! திமுக தலைவர் ஸ்டாலின் 10 தினங்களுக்கு முன் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறிவந்தார். இதையடுத்தே அரசு, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக உதயநிதி பேசினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துவரும் திமுக இளைஞரணிச் செயலாளர் இன்று (பிப். 05) உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியசெவலை, எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேந்தநாடு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “திமுக …

Read More »

அதிமுக – பாமக கூட்டணி உறுதி ! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

அதிமுக – பாமக கூட்டணி உறுதி ! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !! அதிமுக – பாமக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் பாமக தனது டிமாண்டை அதிமுகவிடம் வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அனுமதி கோரி பாமகவினர் போராட்டம் …

Read More »

IND Vs ENG: அதிரடி சதம் அடித்த கேப்டன் ரூட்: விக்கெட்டுகளை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்..!!

IND Vs ENG: அதிரடி சதம் அடித்த கேப்டன் ரூட்: விக்கெட்டுகளை எடுக்க திணறும் இந்திய பவுலர்கள்…!! இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இங்கிலாந்து அணித்தலைவர் ரூட் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலை 9.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் …

Read More »

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வரின் அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு.! விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு பாமகவுக்குக் கிடைத்த வெற்றி என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப். 05) வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12 ஆயிரத்து 110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி …

Read More »

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈபிஎஸ்-ஐ சீண்டிய கனிமொழி!

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈ.பி.எஸ்.-ஐ சீண்டிய கனிமொழி..!!    விவசாய கடன்களை ரத்து செய்யததற்கு திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற …

Read More »

துணிச்சல் இருந்தால் பிரதமர் முன் இதனை பேசுவதற்கு முதல்வர் தயாரா? – முக ஸ்டாலின் சவால்

துணிச்சல் இருந்தால் பிரதமர் முன் இதனை பேசுவதற்கு முதல்வர் தயாரா? – முக ஸ்டாலின் சவால்..!! ஆட்சி முடியவுள்ளதால், விவசாயியாக நடிப்பவர் பழனிசாமி தான், நான் இல்லை என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டாவது நாளான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் …

Read More »

மேலகுப்பம் பொன்னியம்மன் திருவிழாவிற்கு பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு அழைப்பு..!!

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மேலகுப்பம் கிராமத்தில் வருகின்ற பிப்ரவரி 11 & 12 தேதிகளில் பொன்னியம்மன் திருவிழா நடைபெறவுள்ளது.  இதையொட்டி திருவிழாவிற்கு பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ..!! இன்று 05-02-2021 (வெள்ளிக்கிழமை) இவ்விழாவிற்கு  பாட்டாளி மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் திரு நல்லூர் சண்முகம் அவர்களுக்கு விழா குழுவினர்கள்  திரு.தர்மேந்திரன்,  திரு.சின்னகண்ணன்,  திரு.சம்பத்து   ஆகியோர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து  மேற்படி திருவிழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தனர் . …

Read More »

சீர்கெட்டு கிடக்கும் கே.வி.குப்பம் சுகாதார நிலையம்.. கமிஷனுக்காக மக்கள் நலனில் கோட்டைவிட்ட அதிமுக அரசு!

சீர்கெட்டு கிடக்கும் கே.வி.குப்பம் சுகாதார நிலையம்.. கமிஷனுக்காக மக்கள் நலனில் கோட்டைவிட்ட அதிமுக அரசு..!! இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கியதற்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு விருது வழங்கி கவுரவித்தது. ஆனால் அந்த விருதை பெறுவதற்கான எவ்வித அருகதையும் அற்றதுதான் இந்த பழனிசாமி அரசு. அதற்கு உதாரணமாக பல்வேறு காரணங்கள் உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியை அடுத்த …

Read More »

விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்!

விடுதலையானார் இளவரசி: சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு செல்வதாக தகவல்..!! சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவருடன் தண்டனை வகித்த இளவரசி விடுதலை ஆவார் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து …

Read More »

`தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்… உண்மையே பேசுவோம்’ என்கிற பேச்சுப் பயிலரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கிறார் நாடறிந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்..!!

`தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்… உண்மையே பேசுவோம்’ என்கிற பேச்சுப் பயிலரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழக இளைய சமுதாயத்துக்கு அழைப்பு விடுக்கிறார் நாடறிந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்..!! சாதிக்கத் துடிக்கிற இளைஞர்கள் வெற்றிகளை வசமாக்கிக்கொள்ளப் பேச்சுக்கலை என்பது மிக மிக அவசியமானது. அந்த வகையில், சாதிக்கத் துடிக்கிற தமிழக இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்கு ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்… உண்மையே பேசுவோம்’ என்ற தலைப்பிலான இலவச பயிலங்கரத்தின் மூலமாக …

Read More »
MyHoster