Breaking News
Home / 2021 / February / 03

Daily Archives: February 3, 2021

அதிர்ச்சி! போராட்டத்திற்கு சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை காணவில்லை!

அதிர்ச்சி..!  போராட்டத்திற்கு சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை காணவில்லை..!! குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது நடைபெற்ற வன்முறையில் காணமானல் போன பல நூறு விவசாயிகளை டெல்லி அரசு தேடி கண்டுபிடித்து தரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது நடைபெற்ற வன்முறைக்கு பின்னர் ஏராளமான விவசாயிகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு …

Read More »

சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம்!

சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம்..!! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் சந்திக்கும் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார் என்பதும் அதிமுகவில் உள்ள …

Read More »

சமத்துவ மக்கள் கட்சித் தலைமையில் 3வது அணி: சரத்குமார் அதிரடி அறிவிப்பு..!!

சமத்துவ மக்கள் கட்சி தலைமையில் மூன்றாவது அணி அமையவும் வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்..!!  சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சென்னை மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வியாசர்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சரத்குமார் பேசியதாவது …

Read More »

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா?- விஜயகாந்த் மகன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பதில் அளித்துள்ளார்..!! விஜயபிரபாகரன் திருச்சி: திருச்சியில் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி, தோல்வியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். மாற்றம் வேண்டும் என்று விரும்பினால் மூன்றாவது அணியை ஆதரிப்பார்கள். அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் இருந்தவாறே எம்.ஜி.ஆர். ஜெயித்த வரலாறு தமிழகத்தில் நடந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். …

Read More »

இலங்கை கடற்படை அத்துமீறல்… மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம்

இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்..!! புதுடெல்லி:-  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் 2 அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. நேற்று முதல் 2 அவைகளின் கூட்டங்களும் தனித்தனியாக நடந்து வருகின்றன. கொரோனா பிரச்சனை காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காலையில் மேல் சபை கூட்டமும், மாலையில் மக்களவை கூட்டமும் நடந்து வருகின்றன. …

Read More »

டெல்லி எல்லையை சுற்றி ஏன் தடுப்புகள் அமைக்கிறீர்கள்; விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?: ராகுல் காந்தி கேள்வி.!!!

டெல்லி எல்லையை சுற்றி ஏன் தடுப்புகள் அமைக்கிறீர்கள்..!! ; விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?: ராகுல் காந்தி கேள்வி.?? டெல்லி: 10 முதல் 15 பணக்காரர்கள் மட்டுமே பயனடைவதற்காக மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமையவில்லை. சாமானிய மக்களின் கைகளில் …

Read More »

சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டு

விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..!! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். புதன்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார். அப்போது சாலையோரம் கீழே …

Read More »

வேலூர் ரங்காபுரம் பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிப்பு-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 வேலூர் ரங்காபுரம் பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..!! தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. இன்றைக்கு சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டு உள்ளது. மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மணல் கொள்ளையால் பாலாற்றில் பல இடங்களில் முட்செடிகள் முளைத்து காடு போல் மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய பாலாற்றில் நீர்வரத்து …

Read More »

தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை – மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு

தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி.,கூறினார்…!! புதுடெல்லி,   ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று திருச்சி சிவா எம்.பி., கூறினார். சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டார். டெல்டா பகுதிகளில் மக்களின் எதிர்ப்புகளையும் …

Read More »

அண்ணாவின் 52வது நினைவு தினத்தையொட்டி திமுக அமைதி பேரணி: மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை

அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்..!! .சென்னை,  மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டு  அண்ணா நினைவிடத்தில் …

Read More »
MyHoster