Breaking News
Home / 2021 / February / 02

Daily Archives: February 2, 2021

குன்னூர் சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கி உள்ளது.

குன்னூர் சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கி உள்ளது..!! குன்னூர் :- கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி படகு சவாரி ரத்து செய்யப்பட்டு, குன்னூர் சிம்ஸ் பூங்கா மூடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மீண்டும் சிம்ஸ் பூங்கா திறக்கப்பட்டது.  ஆனால் படகு சவாரி மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அங்கு நடைபெற்று வந்த சீரமைப்பு …

Read More »

மத்திய பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர்..!! கரூர்:-    2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்தரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்களின் கருத்து விவரம் பின்வருமாறு:- கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டிபன்பாபு:- சிறு, குறு தொழிலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது ஜவுளி சார்ந்த தொழிலுக்காகவா, உள்ளநாட்டு …

Read More »

வேலூர் மாவட்டத்தில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்..!! வேலூர்:-   வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் 14 தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களின் விவரம் வருமாறு:- அணைக்கட்டு தாலுகா தேர்தல்பிரிவு தாசில்தார் விஜயகுமார் தற்காலிக பதவி உயர்வுபெற்று தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு நடுவர் தீர்ப்பாய தனிதாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சரவணன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக …

Read More »

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்..!! சிப்காட் (ராணிப்பேட்டை):- ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.  32-வது சாலை பாதுகாப்பு மாதம் கடந்த மாதம் 18-ந்் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று போக்குவரத்து துறை சார்பில், விழிப்புணர்வு கண்காட்சி பஸ்சை தொடங்கி வைக்கும் …

Read More »

புரட்சி பாரதம் கட்சியின் 43வது ஆண்டு தொடக்க விழா குடியாத்தத்தில் நடைபெற்றது..!!

புரட்சி பாரதம் கட்சியின் 43வது ஆண்டு தொடக்க விழா வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது..!!         வேலூர் அருகே குடியாத்தத்தில் நடைபெறும் புரட்சி பாரதம் கட்சியின் 43வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பூவை மூர்த்தியார் இன் புத்தக வெளியீட்டு விழாவிலும் பங்கேற்க கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் திரளாக பயணம். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் புரட்சி பாரதம் கட்சியினர் வேலூர் …

Read More »

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்…!! சென்னை,   2021-ம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடந்த கூட்டம் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, இம்முறையும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் …

Read More »

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு காவலர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு பிறகு காவலர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு..!! வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 1972-ம் ஆண்டு பயிற்சி பெற்ற முதல் நிலை காவலர்கள் 48 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நேற்று நடை பெற்றது. தமிழக காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் கடந்த 1972-ம் ஆண்டு முதல் நிலை காவலர் பணிக் காக 1,000 …

Read More »

வன்னிய ஷத்திரிய குல சிங்கம் மாவீரர் ஜெ.குரு அவர்களின் பிறந்த நாள் விழா..!!

வன்னிய ஷத்திரிய குல சிங்கம் மாவீரர் ஜெ.குரு அவர்களின் 61-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வடக்கு ஒன்றியம், மேலகுப்பம் கிராமத்தில் மற்றும் நாராயணபுரம் கிராமத்தில் வன்னியர் குல சிங்கம் தியாகி மாவீரர் ஜெ.குரு அவர்களின் ஐனன நாள் விழா நேற்று (01-02-2021) அவரது திரு உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆற்காடு ஒன்றிய பா. ம. க. வ ச த திரு.பெ.சம்பத்து தலைமைதாங்கினார், கிராம நாட்டான்மை தாரர் திரு அப்பாதுறை …

Read More »
MyHoster