Breaking News
Home / 2021 / February / 01

Daily Archives: February 1, 2021

நாட்டின் சொத்துக்களை தன் முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்கிறார் மோடி: ராகுல் காந்தி

நாட்டின் சொத்துக்களை தன் முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்கிறார் மோடி: ராகுல் காந்தி..!! இந்தியாவின் சொத்துக்களை தனது முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்இதன் மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து …

Read More »

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் இதோ பட்டியல்..!

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் இதோ பட்டியல்..!! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட் தாக்கலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் அதிக …

Read More »

முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதலமைச்சருக்கு நன்றி – முதலமைச்சர் பழனிசாமி

எனது கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்! சென்னை,  தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.  இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு …

Read More »

பட்ஜெட் 2021: சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு கவனிப்பு

வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் வெளியிட்டு உள்ளார்..!! புதுடெல்லி:-   தமிழ்நாடு, மேற்குவங்காளம், கேரளா, அசாம், ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது . சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  வெளியிட்ட பட்ஜெட் உரையில்  தமிழ்நாடு …

Read More »

சசிகலாவை ஓ.பி.எஸ். வரவேற்பார்…! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!

சசிகலாவை ஓ.பி.எஸ். வரவேற்பார்…! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!     சசிகலா சென்னை திரும்பும்போது அவரை அதிமுக நிர்வாகிகள் பலரும் வரவேற்பார்கள் என்றும், ஏன் நமது ஓ.பன்னீர் செல்வமே சென்னையின் எல்லையில் நின்று சின்னம்மாவை வரவேற்பார் பாருங்கள் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, உடல் நலக்குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். …

Read More »

மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி கோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு எம்எல்ஏ நிதியுதவி

மு.க.ஸ்டாலினிடம் நிதியுதவி கோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு எம்எல்ஏ நிதியுதவி.! திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கந்தநேரி கிராமத்தில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட …

Read More »

அறந்தாங்கி அருகே சத்துணவு முட்டையில் செத்த கோழிக்குஞ்சு இருந்ததால் பரபரப்பு

அறந்தாங்கி அருகே சத்துணவு முட்டையில் செத்த கோழிக்குஞ்சு இருந்ததால் பரபரப்பு..!! புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி அரசு நடுநிலை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது.  அதே நாளில் வல்லவாரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆயிங்குடி அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்ட முட்டையை நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் அவித்து உடைத்தபோது அதில், செத்த …

Read More »

ஆம்பூர் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டி?

ஆம்பூர் தொகுதியில் எல்.கே.சுதீஷ் போட்டி..!! வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சூசகமாக தெரிவித்துள்ளார். பதிவு: பிப்ரவரி 01,  2021 06:53 AM ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் கிராமத்தில் நடந்த திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-   வேலூர் மண்டலத்தில்  12 தொகுதிகள்   தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க …

Read More »

வேலூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

வேலூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து..!! வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். வேலூர் :- வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.   வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் …

Read More »

ஆசிரியரைத் தாக்கிய முன்னாள் மாணவர்கள்..

ஆசிரியரைத் தாக்கிய முன்னாள் மாணவர்கள்..!! வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வன்றந்தங்கள் கிராமத்தில் ஜனவரி 30ஆம் தேதி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று அதனைக் கண்டு ரசித்தனர். காட்பாடியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 45 வயதானவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். அவர் மஞ்சுவிரட்டை ரசித்துவிட்டு பள்ளி அருகே வந்துள்ளார். அப்போது, தான் பணியாற்றும் பள்ளி அருகே சிலர் அமர்ந்து …

Read More »
MyHoster